Welcome to our site.!!

Wednesday, 25 January 2017

இதற்குப் பெயர் வன்முறை இல்லை?...படங்களின் தொகுப்பு !

மயிலாப்பூர் சிட்டி செண்டர் அடுத்துள்ள அம்பேத்கர் பாலம் - தலித்துகள் வசிக்கும் ரூதர்புரம் பகுதிக்குள் நுழைந்த அதிரடிப்படையினர் முப்பதுக்கும் அதிகமான ஆட்டோக்கள், டூ வீலர்கள், கார்களை அடித்து நொறுக்கியும் பெட்ரோல் டாங்குகளை திறந்துவிட்டு கொளுத்தியுள்ளனர். 



வீடுகளில் புகுந்து பெண்களை, இளைஞர்களை தாக்கியுள்ளனர். இதில் பெண் போலீஸ் கும்பல் தான் ஆட்டொக்களை கொளுத்துவது பெண்களை தாக்குவதில் அதிகம் ஈடுபட்டுள்ளனர். ஆண் போலீஸ் பெண்களிடம் ஆபாசமாக பேசி.. இரவு ஒரு ஆம்பளையும் இருக்க மாட்டான் என மிரட்டியுள்ளனர். சிட்டி செண்டர் சிக்னல் தொடங்கி ரூதர்புரம் தாண்டி போலீஸ் செக்போஸ்ட் வரை ரோடு முழுக்க கண்ணாடி சிதறியுள்ளது.








































No comments:

Post a Comment