Welcome to our site.!!

Tuesday, 24 January 2017

"69 " வீடியோ விமர்சனம்(அனிருத் ). 18+ !


சோம்பேறிக்காதலனுக்கும் துணிச்சல்மிக்க காதலிக்கும் நடக்கும் மூன்று நிமிட போராட்டம்தான் படம்.இவ்வளவு சிக்கலான கதையை வாயில் எடுத்துக்கொண்டு இவ்வளவு சிறப்பாக இதற்கு முன் யாரும் சொல்லியதில்லை. முதலில் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
ஹீரோ 40 கிலோ என்றால் ஹீரோயின் அதில் இருமடங்காக 80கிலோ என கதாபாத்திரத்தேர்வுக்கே நெறய மெனக்கெட்டிருக்கிறார்கள்.
கதைப்படி ஹீரோ எந்த வேலை வெட்டிக்கும் செல்லாமல் நோகாமல் நோம்பு கும்பிடுபவர். பெரும்பாலும் மல்லாக்க படுத்து அடுத்தவருக்கே வேலை ஏவிவிடுவார்.அதனால் அவர் வாழ்வில் பெரிய முன்னேற்றமில்லை.ஹீரோயின் ஒற்றை ஆளாய் ஒன்பது பேரை சமாளிக்கும் திறன் உடையவர்..இந்த நிலையில் காலம் அவர்களை சந்திக்க வைக்கிறது.ஹீரோவுக்கு ஹீரோயின் அறிமுகம் கிடைக்க இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.காதலிக்க ஆரம்பித்த சில நாட்களுக்கு பிறகுதான் ஹீரோவுக்கு உழைத்தால் வேர்வை வரும் விசித்திர நோய் இருப்பதுதெரிய வருகிறது. நீ எப்பிடி இருந்தாலும்.. சரி உனக்கு சேர்த்தும் நான் உழைப்பேன்..எல்லாம் காதலுக்காக என ஹீரோயின் முடிவெடுக்க பார்த்தவர்கள் கண்களில் (மன்னிக்கவும்) கண்ணீர்.

கதை திரைக்கதை என எல்லாமே நன்றாகஇருந்தும் படத்திற்கு ஔிப்பதிவு ஒரு மிகப்பெரிய குறைதான்..ஔிப்பதிவாளரும் சோம்பேறித்தனமாய்ஒரே இடத்தில் அமர்ந்து விட்டதால் சுவாரஸ்யமான காட்சிகளில் அங்கே என்ன நடக்குது என்றே தெரியவில்லை..கிட்டக்க பாக்குறேன் என்று ரெண்டு மூனு தடவை செல்போனை மூக்கில் முட்டியதுதான் மிச்சம். சுற்றி சுழன்டு எடுத்திருந்தால் இன்னும் வேகமெடுத்திருக்கும்.

ஹீரோ இசையமைப்பாளராக இருந்தும் நடிப்பிலே கவனம் செலுத்த பாடல்களை அவாய்ட் செய்திருப்பது கலையின் மீதுள்ள ஆர்வமன்றி வேறேது. பின்னணி இசையையும் அதன் சூழலுக்கேற்ப எபக்ட்டுகளாேயே கடக்கச்செய்திருப்பது செம. அதிலும் க்ளைமாக்சுல முந்திய நிமிடத்தில் சதக் சதக் என ரியல் எபக்ட் சேத்திருப்பது ஹாட்சாப்.

ஹீரோயின்..யாருங்க அது .ப்பா..(சரியாத்தெரியல) என்னா வேகம் நடிப்பில்
என்னா அர்ப்பணிப்பு..மிகப்பெரிய எதிர்காலம் இருக்கு.. ஒரு ஹீரோ செய்ய வேண்டிய வேலையை ஹீரோயின் செய்யும் இந்த வேடத்த ஏற்றதுக்காகவே ராயல் சல்யூட்.
ஒரே மேற்கோட்டில் சென்ற படம் திடீரென தலைகீழாய் மாறியது செம ட்விஸ்ட். ஆடியனஸ் எதிர்பாத்திராதது.படம் முழுக்க சோம்பேறியாக கிடந்த ஹீரோவுக்கு ஈக்வலான வேலையை கொடுத்தது அவனை மனிதனாக மாற்ற எடுத்த முதல் முயற்சி என்றே நாம் கருத வேண்டும்.
டைட்டில் விளக்கத்தை க்ளைமாக்சில் சொன்னது சபாஷ்..
சில நெருடல்கள் இருந்தாலும் ஹீரோயின் மெனக்கெடல்களுக்காக சிலமுறை பாக்கலாம்.

No comments:

Post a Comment