Welcome to our site.!!

Monday, 5 September 2011

நடிகர் விஜய்யை கலாய்க்கும் Google.

அண்மையில்  Google சமுக சேவை இணையத்தளம்  தனது மொழிபெயர்ப்பு மென்பொருள் மேம்படுத்தலில் தமிழ் மொழியையும் இணைத்து அதை முன்னிலைப்படுத்தி பல விதமான புதிய வசதிகளையும் செய்து வருகிறது.   
விஜய் ரசிகர்கள் பரபரப்புடன் இருக்கிறார்கள் காரணம்  Google Translate (http://translate.google.com/) இல் சென்று ஆங்கிலத்தில் do not see idiots movie என்று கொடுத்து தமிழ்மொழியில் மொழி  பெயர்க்கும்  போது விஜய் படம் பார்க்க வேண்டாம் என்று மொழிபெயர்க்கிறது.மேலும் ஆடியோ வை கிளிக் செய்து ஒலியை  செவிமெடுக்கும் பொழுது ஒரு யந்திரமனிதன்(Robot) தமிழ் பேசினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது அந்த குரல்.உண்மையில் இது மிகவும் கண்டிக்கதக்க விடயமும் கவனத்தில்  எடுக்க வேண்டிய விடயமும் ஆகும்.

3 comments:

  1. nanba yan vijay'a eppade kaista padutharaga.....thakaval koduthamikku nandri..

    ReplyDelete
  2. vijay'a kalikkathiga nanba....

    ReplyDelete
  3. ethu oru thakaval kaalaikkavillaai

    ReplyDelete