Welcome to our site.!!

Friday, 9 September 2011

நடிகை காந்திமதி இன்று காலமானார்.!

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வீட்டிற்கு வந்த அவர் இன்று சென்னை வடபழனியில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.
உடல்நலக்குறைவு காரணமாக நடிகை காந்திமதி(65) இன்று காலமானார். கடந்த 6 மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.காந்திமதியின் உடல் அடக்கம் இன்று மகன் தீனதயாளன் தெரிவித்துள்ளார். 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

No comments:

Post a Comment