Welcome to our site.!!

Tuesday, 6 September 2011

வேலூரில் சீமான் கைது.!

பேரறிவாளன் சாந்தன் முருகன் ஆகியோரை வேலூர் சிறையில் சந்தித்து விட்டு அவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி
சென்னையை நோக்கி நடை பயணம் செய்த போது காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

சீமானுடன் நம் தமிழர் கட்சியை சேர்ந்த 100  பேர் கைது செய்யபட்டுள்ளனர்.
அனுமதி இன்றி நடை பயணம் சென்றதாக போலீஸ் தரப்பில் கூறபடுகிறது.

No comments:

Post a Comment