Welcome to our site.!!

Friday, 2 September 2011

தூக்குத் தண்டனையை ரத்து செய் : கசாப்.!

2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி,மும்பை தாக்குதலில் அஜ்மல் கசாப் மட்டும் பிடிபட்டான்.அவனுக்கு மும்பை தனி நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. அதை பாம்பே உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
இதை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளான் கசாப். தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்துக்கு பாகிஸ்தான் தீவிரவாதி கசாப் எழுதிய கடிதம் இன்று நீதிபதிகள் முன்பு பரிசீலனைக்கு வருகிறது.

No comments:

Post a Comment