Welcome to our site.!!

Monday, 12 September 2011

இந்தியாவில் ஒளிபரப்பான இன்னுமொரு யுத்த அவலம்.!

இந்தியாவின் தலைநகரம் நியூ டெல்லியை தலைமையகமாக கொண்டு இயங்கும் பிரதான ஆங்கில தொலைக்காட்சியில் இறுதி யுத்தம் தொடர்பான அவலங்கள் ஆவணமாக வெளியிடபட்டுள்ளது.
பிரித்தானிய சனல்- 4 தொலைக்காட்சியை தொடர்ந்து,

Saturday, 10 September 2011

தமிழர்களை அச்சுறுத்தும் கிரீஸ் மனிதர்கள்.!

இலங்கையில் போர் முடிந்து விட்டதாக அந்த நாட்டு அரசு அறிவித்ததன் பின்னராக புதிதாக அரசும் இராணுவமும் இணைந்து  கிரீஸ் மனிதர்களை உருவாக்கி பெரும்பாலும் தமிழ் மக்கள் இருக்கும் இடங்களை அச்சுறுத்தி வருகின்றனர்.

Friday, 9 September 2011

நடிகை காந்திமதி இன்று காலமானார்.!

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வீட்டிற்கு வந்த அவர் இன்று சென்னை வடபழனியில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.

Tuesday, 6 September 2011

வேலூரில் சீமான் கைது.!

பேரறிவாளன் சாந்தன் முருகன் ஆகியோரை வேலூர் சிறையில் சந்தித்து விட்டு அவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி
சென்னையை நோக்கி நடை பயணம் செய்த போது காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

Monday, 5 September 2011

நடிகர் விஜய்யை கலாய்க்கும் Google.

அண்மையில்  Google சமுக சேவை இணையத்தளம்  தனது மொழிபெயர்ப்பு மென்பொருள் மேம்படுத்தலில் தமிழ் மொழியையும் இணைத்து அதை முன்னிலைப்படுத்தி பல விதமான புதிய வசதிகளையும் செய்து வருகிறது.   

துவரங்குறிச்சி அருகே நடந்த சாலை விபத்தில் 14 பேர் பலி.!

புதுச்சேரியில் இருந்து மதுரைக்கு பயணிகளுடன் புறப்பட்ட தனியார் பேருந்து திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே கோவில் பட்டியில் உள்ள பாலத்தை கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த தமிழ்நாடு அரசு நகரப் பேருந்துடன் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. கோவில்பட்டியில் இருந்து மணப்பாறை சென்ற அந்தப் பேருந்தில் ஏராளமான பயணிகள் இருந்ததால், விபத்து நடந்த இடத்திலேயே 3 குழந்தைகள் உட்பட 14 பேர் பலி.மேலும் நகரப் பேருந்தில் பயணம் செய்த 3 பேர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

Friday, 2 September 2011

தூக்குத் தண்டனையை ரத்து செய் : கசாப்.!

2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி,மும்பை தாக்குதலில் அஜ்மல் கசாப் மட்டும் பிடிபட்டான்.அவனுக்கு மும்பை தனி நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. அதை பாம்பே உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.