Welcome to our site.!!

Monday, 29 August 2011

பூமியில் விழுந்த அரிய விண்கல்.!

( வீடியோ இணைப்பு)  
பெரு நாட்டில் ஒரு மலைப்பிரதேசக் கிராமம் ஒன்றில் விண் கல் வீழ்வதை ஒருவர் வீடியோவில் பிடித்துள்ளார்.மிகுந்த பிரகாசத்துடன் எரிந்தவண்ணம் வந்து பூமியோடு மோதிய அந்த விண்கல்லினால் தற்போது காட்டுத் தீ மூண்டுள்ளதாக அறியப்படுகிறது.இக் கல் வந்து விழும் போது சுமார் 40 அடி விட்டம் கொண்ட தாக அது இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.நன்றி

2 comments:

  1. அதிசயம் பூமிக்கு தீங்கிழைக்காத வரை...

    ReplyDelete
  2. அதிசயம் ஆனால் உண்மைதான்.

    ReplyDelete