Welcome to our site.!!

Saturday, 27 August 2011

கண்ணாடி குவளையில் சங்கீதம்!

கண்ணாடி குவளையில்(Glass) தண்ணீர் குடித்து பார்த்திருக்கின்றோம். பீர்,வைன் அடித்தும் 
பார்த்திருக்கின்றோம்.ஆனால் கண்ணாடி குவளையில் இருந்து இனிமையான 
சங்கீதம் மீட்டி பார்த்ததும் இல்லை, கேட்டதும் இல்லை. 
இந்த வீடியோ வை பாருங்கள்.



video



1 comment:

  1. நல்லா இருக்கு. நம்ம ஊர்பக்கம் ரொம்பவருஷம் முன்ன சங்கீத கச்சேரிகளில் ஜலதரங்கம்னு ஒரு
    வாத்தியம் வாசிப்பாங்க. அதாவது 7,அல்லது 8பீங்கான்
    கப்புகளில் தகுந்த தண்ணீர் நிறப்பி ஒரு சின்ன கம்பு குச்சியால் தட்டி தட்டி சங்கீதப்பாட்டுக்கள் வர வைப்பாங்க. காதுக்கு மிக்வும் நன்றாக இருக்கும் அந்த இசை. இதைப்பார்க்கும் போதும் அந்த நினைவு தான் வந்தது.

    ReplyDelete