Welcome to our site.!!

Thursday, 18 August 2011

மணிரத்தினம் உருவாக்கும் தமிழக மீனவன் பிரச்சினை.!


சிங்கள கடற்படையினரிடம் சிக்கி தமிழக மீனவர்கள் படும் பாடுகளை திரைப்படமாக எழுத்தாளர் ஜெயமோகன் எழுத மணிரத்னம் இயக்குகிறார்.தமழக மீனவர்கள் பிரச்சனையை வைத்தே இப்படம் உருவாகின்றது.

ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார்.இந்தப் படத்தில் ஹீரோ ஹீரோயின் புதுமுகங்கள் அறிமுகம் ஆகின்றனர்.இப்படம் கன்னியாகுமரி மற்றும் இராமேஸ்வர கடற்கரைகளில், கடல்பகுதிகளில் மட்டுமே எடுக்கவிருப்பதாக தகவல்கள் வெளி ஆகி உள்ளன.

No comments:

Post a Comment