Welcome to our site.!!

Friday, 22 July 2011

கேப்டன் இல்லாமல் ஒரு கிறிக்கெட் அணியா.?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு 20 ஓவர் போட்டி, 5 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.தொடரில் விளையாடும் இலங்கை கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்கும் இலங்கை அணி, கேப்டன் நீங்கலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி வருமாறு;
திலகரத்னே தில்ஷன், மகிளா ஜெயவர்த்தனே, குமார் சங்கக்கரா, ஏஞ்சலோ மாத்யூஸ், சமர கபுகேதரா, ஜூவன் மென்டிஸ், சமர சில்வா, தினேஷ் சந்திமால், திமுத் கருணாரதனே, திசரா பெரேரா, லசித் மலிங்கா, சுரங்கா லக்மல், தமிக்கா பிரசாத், நுவன் குலசேகரா, இசுரு உதனா, சூரஜ் ரன்திவ், அஜந்தா மென்டிஸ், ரங்கனா ஹெராத், மலிங்கா பண்டாரா, சசித்ரா சேனநாயகா.

No comments:

Post a Comment