Welcome to our site.!!

Thursday, 21 July 2011

1/2 நிர்வாண கோலத்தில் ரீமாசென்.!

ரீமாசென் நடித்த வங்க மொழிப்படம் இட் ஸ்ரீஹந்தா தமிழில் இளவரசி என்ற பெயரில் வெளியாக உள்ளது. இதில் அரை நிர்வாண கோலத்திலும், ஆபாசமாகவும் ரீமாசென் நடித்துள்ளார்.
ரீமா சென் ‘தூள்’, ‘செல்லமே’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ போன்ற படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளார். ஆனால், வங்க மொழியில இருந்து டப்பிங் செய்யப்படும் இளவரசி படத்தில், ரீமாசென்ஆபாசமாக நடித்திருப்பதோடு படுக்கையறை காட்சியில்
அரை நிர்வாணமாகவும் நடித்துள்ளார். இப்படத்தின் ஸ்டில்கள் வெளியாகி உள்ளன. விரைவில் திரைக்கு வர உள்ள இளவரசி படம் குறித்து ரீமாசென் கூறியதாவது:
வங்காள மொழியில் இட் ஸ்ரீஹந்தா  என்ற பெயரில் 2004-ல் இப்படம் வந்தது. தாசி வேடத்தில் நடித்தேன். அஞ்சன்தாஸ் இயக்கினார்.
கவர்ச்சி தேவைப்பட்டதால் கொஞ்சம் அது போல் நடித்தேன். அது தற்போது தமிழில் ‘டப்பிங்’ செய்து வெளியிடப்படுவதாக கேள்விப்பட்டேன்.
இவ்வாறு ரீமாசென் கூறினார்.

1 comment: