Welcome to our site.!!

Sunday, 31 July 2011

தாயகத்தில் அன்று நடந்தது புலத்தில் இன்று நடப்பது!

அன்று-காதலி யன்னலை(Window)திறந்து வைத்துக்கொண்டு காதலன் வரவை எதிர்பார்த்திருந்தாள்.
இன்று-காதலன் யன்னலை(Window) திறந்து விட்டு காதலியின் தரவை கணனியில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றான்.

அன்று-குடிசையில் வாழ்ந்த போது மாளிகை கிடைத்தால் நிம்மதி கிடைக்கும் என ஏங்கினோம்.
இன்று-மாளிகை கிடைத்துவிட்டது.ஆனால் நிம்மதிக்கு குடிசைக்கு(cottage) செல்லவேண்டியுள்ளது.


Thursday, 28 July 2011

ஆர்க்டிக் கடலடியில் வாழும் விசித்திர உயிரினங்கள்.!

படித்ததில் பிடித்தது.!!
 
நமது பூமியின் மேற்பரப்பைவிட கடலுக்கு அடியில் பல கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
இவற்றில் பல உயிரினங்கள் நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத வடிவத்தில் உள்ளன.
ரஷ்ய ஆர்க்டிக் கடற் பகுதியில் வாழும் சில விசித்திர உயிரினங்களின் படங்களே இவை:

134 நாட்களின் பின்னர் உயிருடன் மீட்க்கப்பட்ட ஜோடி!


உயிருடன் மீட்கப்பட்டது வேற ஒரு ஜோடியும் இல்லைங்க,ஒரு கோல்ட்பிஷ் ஜோடி தாங்க.கோல்ட் பிஷ் ஜோடியொன்றே இவ்வாறு எந்தவித உணவுமில்லாமல் மின்சாரம் மூலம் இயங்கும் சுவாசக் கருவி கூட இல்லாமல் 134 நாட்கள் உயிர் வாழ்ந்தமை பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. Shaggy, Daphne என்று அழைக்கப்படும் இந்த இரண்டு மீன்களும் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள Quantum Chartered Accountants நிறுவனத்தின் வரவேற்பு அறையின் 26 கலன் கொள்ளளவுள்ள தொட்டியிலிருந்தே உயிருடன் காப்பாற்றப்பட்டுள்ளது.
வீடியோ காண இங்கே கிளிக் செய்யவும் .

Friday, 22 July 2011

ஹிந்தி சிங்கம் திரைப்படத்தின் பாடல் காட்சிகள்.!

சூர்யா, அனுஷ்கா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோரின் நடிப்பில் வெளியான சிங்கம் திரைப்படத்தின் ஹிந்தி மொழிப்பெயர்ப்பு ரோஹித் ஷெட்டியின் இயக்கத்தில் ரிலயன்ஸ் என்டர்டெயின்மன்ட்டின் தயாரிப்பில் உருவாகியிருக்கிறது. இதன் படப்பிடிப்புகள் யாவும் கோவாவில் இடம்பெற்றுள்ளது. படத்தில் அஜய் தேவ்கான், பிரகாஷ் ராஜ் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் தோன்றியிருக்கின்றனர். அஜய் தேவ்கானின சிங்கம் திரைப்படத்தின் பாடல் காட்சிகளை இங்கே கிளிக் செய்யவும.
 

கேப்டன் இல்லாமல் ஒரு கிறிக்கெட் அணியா.?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு 20 ஓவர் போட்டி, 5 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.தொடரில் விளையாடும் இலங்கை கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்கும் இலங்கை அணி, கேப்டன் நீங்கலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்கண்டிஷன் சட்டைகள் வாங்க நீங்கள் ரெடியா.?

வெயிலின் கடுமையை தாக்குப் பிடிக்க முடியாமல் அவதிப்படுவோருக்கு வசதியாக உடலை குளிரவைக்கும் “ஏர்கண்டிஷன்” சட்டை ஐப்பானில் தயாரிக்கப்படுகிறது. ஜப்பானை சேர்ந்த குச்சோபுடு என்னும் அந்த நிறுவனம், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, ஏர்கண்டிசன் சட்டையை தயாரித்துள்ளது.மழைக்கோட்டு வடிவத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சட்டையில் உள் பகுதியில்

Thursday, 21 July 2011

1/2 நிர்வாண கோலத்தில் ரீமாசென்.!

ரீமாசென் நடித்த வங்க மொழிப்படம் இட் ஸ்ரீஹந்தா தமிழில் இளவரசி என்ற பெயரில் வெளியாக உள்ளது. இதில் அரை நிர்வாண கோலத்திலும், ஆபாசமாகவும் ரீமாசென் நடித்துள்ளார்.
ரீமா சென் ‘தூள்’, ‘செல்லமே’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ போன்ற படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளார். ஆனால், வங்க மொழியில இருந்து டப்பிங் செய்யப்படும் இளவரசி படத்தில், ரீமாசென்ஆபாசமாக நடித்திருப்பதோடு படுக்கையறை காட்சியில்

Wednesday, 20 July 2011

நன்றி தெரிவித்த நடிகர் அஜித்!


அஜித்தின் ஐம்பதாவது படமான  ”மங்காத்தா” படத்தின் மூலமாக முதன் முதலாக அஜித் – அர்ஜுன் இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள். இதில் அர்ஜுனுக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடித்துள்ளார்.
தனி ஹீரோவாக நடித்துவரும் அர்ஜுன் தன்னைவிட வயதிலும் அனுபவத்திலும் குறைந்தவருமான அஜித்துடன் இணைந்து நடித்து பற்றி அஜித் குறிப்பிடும் போது,
படத்தின் திரைக்கதைக்கு சிறப்பாக அமைந்திருக்கிறது.படத்தின் திரைக்கதைக்கு ஏற்றது போல நாங்கள் நடித்திருக்கின்றோம்.ஒரு நடிகராகவும், நல்ல மனிதராகவும் அர்ஜுன் மேல் நான் மரியாதை வைத்துள்ளேன். மங்காத்தா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் அர்ஜுனை பார்க்கும் ரசிகர்கள் பிரமித்து போவார்கள் என்றும் மங்காத்தாஅஜித் தெரிவித்துள்ளார்.

Saturday, 2 July 2011

புற்று நோயா.?இனிமேல் சிகரெட் பிடியுங்க.!

புகைபிடிப்பவர்கள், புகையை சுவாசிப்பவர்களை நோயில் இருந்து காப்பாற்றும் வகையில் இ-சிகரெட் விற்பனைக்கு வந்துள்ளது.குர்கானை சேர்ந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ள "ஜாய் 510" என்ற அதன் விலை 1,650 ரூபாய். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஆண்டே விற்பனை தொடங்கி விட்ட இ-சிகரெட் இந்தியாவில் இப்போது தான் அறிமுகமாகி உள்ளது.