Welcome to our site.!!

Tuesday, 7 June 2011

ரஜினியின் ராணா திரைக்கதை அதிரடி மாற்றம்!

ரஜினியின் உடல்நிலை சீராகி குணமடைந்து வருவதால்  செப்டம்பரில் ராணா ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என்று சொல்ல படுகிறது.என்றாலும், சென்ட்டிமென்ட்டாகவே சில மாற்றங்களை ஏற்படுத்தி அதை மேலும் வலுவாக்கி வருகிறார் கே.எஸ்.ரவிகுமார்.


கதைப்படி மூன்று ரஜினிகளில் ஒருவர் இறந்து போவது இருக்கிறதாம் ஸ்கிரிப்ட். சினிமாவில் கூட அவருக்கு அந்த முடிவு வந்துவிடக் கூடாது என்று நினைத்த கே.எஸ்.ரவிகுமார் இப்போது ரஜினி பிழைத்துக் கொள்வது போல மாற்றிவிட்டாராம்.ரஜினி கண்டிப்பாக திரும்ப நலமாக வருவார் மீண்டும் பழைய மாதிரி நடிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.ரஜினி அவர்கள் நலமாக இருப்பதுக்கு  அவரது கோடான கோடி ரசிகர்களில் ஒருவராக நானும் பிராத்தனை செய்கின்றேன்.

No comments:

Post a Comment