Welcome to our site.!!

Sunday, 26 June 2011

அழுகிறாள் என் ஆட்ட காறி!
அன்புள்ள அம்முகுட்டி
அர்த்தம் அறியா உன் அழுகை
ஆட்டம் காண வைக்குதடி
அறிந்திருந்தும் அறியாமல்

அதட்டிவிட்டேன் அழுகின்றாய் - சரி
அணைத்தாலும் அழுகின்றாயே
அர்த்தம் அறியேனே

அசந்து அணைத்துடுவேன்
ஆனந்த கண்ணிர் என்றால்

Friday, 24 June 2011

SKYPE ல் இருந்து FACE BOOK நண்பர்களுடன் அரட்டை செய்ய!


ஸ்கைப் நிறுவனம் மிக அண்மையில் தனது புதிய பதிப்பான 5.5 என்ற பீட்டா பதிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த பதிப்பின் முக்கியம் உங்களது ஸ்கைப் கணக்கில் இருந்தவாறு உங்கள் முகபக்கத்தை( face book ) அணுகும் வசதி செய்யப்பட்டுள்ளமை ஆகும். இதன் மூலம் உங்கள் முகப்பக்கத்தில் உள்ள நண்பர்களுடன் அரட்டை மற்றும் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும் .

Tuesday, 21 June 2011

விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம்!


 ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 8 எப்படி இருக்கப்போகிறது என மைக்ரோசாப்ட் நிறுவனம், அண்மையில் நடைபெற்ற தொழில் நுட்பக் கருத்தரங்குகளில் தெரிவித்துள்ளது.
தைபே நாட்டில் இது குறித்து உரையாற்றிய மைக்ரோசாப்ட் வல்லுநர் மைக்கேல் உறுதியான சில அம்சங்கள் குறித்து கூறியுள்ளார்.
தொழில் நுட்பத்தின் அடிப்படையில் பார்க்கையில், விண்டோஸ் 8, குறைந்த மின்சக்தியில் இயங்கும் ஏ.ஆர்.எம். சிப்களில் செயல்படக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது.

Monday, 20 June 2011

நயன்தாராவின் திடீர் மௌனம்!

இந்தியாவின் பிரபல நடன இயக்குனர் பிரபுதேவாவுடன் திருமணம் நடக்க இருப்பதால். நடிப்புக்கு 'நோ' சொல்லிவிட்டார், இதோ அடுத்த மாதம் திருமணம், அடுத்தவாரம் திருமண அறிவிப்பு! என்றெல்லாம் செய்திகள் வந்து ஓய்தே போய்விட்டது. நயன்தாரா என்ன செய்து கொண்டிருக்கிறார்? சத்தமில்லாமல் 'ராம ராஜ்ஜியம்' என்ற தெலுங்கு படத்தில் பால கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்துக்கொண்டிருக்கிறார். செட்டிலும் சரி, வெளியிலும் சரி யாருடனும் அதிகம் பேசுவதில்லை, அமைதியாகவே காணப்படுகிறார். இந்த மௌனத்திற்கு பின் என்ன? என்பது நயன்தாராவே சொன்னால்தான் தெரியும்..

Sunday, 19 June 2011

குழந்தையை கொன்ற முதலை. படங்கள் இணைப்பு!

குழந்தையை விழுங்கிய முதலையை மக்கள் ஒன்று சேர்ந்து அடித்துக் கொன்று முதலையின் உடலில் இருந்து  குழந்தையில் இறந்த உடலை மீட்கும் படங்கள் கீழே.

Friday, 17 June 2011

பாலாவின் அவன் இவன் திரை விமர்சனம்!


நடிகர்கள்:ஆர்யா,விஷால்,மதுசாலினி,ஜனனி ஐயர்.
இயக்கம்: பாலா  
இசை  யுவன் 
தயாரிப்பு கல்ப்பாத்தி அகோரம் 


பல மக்களின் எதிர்பார்ப்புக்களின் மத்தியில் வெளிவந்திருக்கிறது பாலாவின் அவன் இவன் சொத்துக்களை இழந்து விட்டு வெறும் அரண்மணையை மட்டுமே வைத்துக்கொண்டிருக்கும் ஜமீன் ஐனஸ் கதாபாத்திரத்தில் ஜிஎம் குமார். என்னதான் சொத்துக்களை இழந்துவிட்டாலும் ஜமீன் மேல் மாறாத பாசத்துடன் இருக்கும் ஊர் மக்கள். அவரின் பிறந்தநாளுக்கு அவரை தேரில் வைத்து இழுத்துச்செல்லும் அளவுக்கு பாசம். ஆனால் அவரின் காலடி மண்ணை எடுத்து நெற்றியில் வைத்துகொள்ளும், அந்த மாதிரியான ஜமீன், ஊர்மக்கள் பாசம் கிடையாது. வீட்டில் ஒருவராக, வா போ என்று பேசிக்கொள்ளும் அளவுக்கு பாசம், ஒன்றாக உட்கார்ந்து தண்ணியடிக்கும் படியான சினேகிதம். 

Thursday, 16 June 2011

இலங்கை இராணுவத்தினரின் கொலை வெறி காட்சிகளை முழுமையாக பார்வையிட !

இலங்கை இராணுவத்தால் அப்பாவி தமிழ் மக்களும் தமிழ் போராளிகளும் கொல்லப்பட்ட காட்சிகளை பார்வையிட இந்த மேல் கிளிக் பண்ணுங்கள்.
http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields/4od/player/3200170

Wednesday, 15 June 2011

அல்சர் வந்தால்!


வயசுல பெரியவங்களா இருப்பாங்க…. சின்னக் குழந்தைங்க மாதிரி கைல எப்பவும் பிஸ்கட் மாதிரி ஏதாவது வச்சு, சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க. கேட்டா அல்சர்னு சொல்வாங்க. அல்சர் வந்தவங்க வயிறை காலியா விடக்கூடாது. அடிக்கடி கொஞ்சமா எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும்.

Tuesday, 14 June 2011

விளம்பரம் தேடும் அசின்!


நடிகை அசின் மூன்று வருடங்களுக்கு முன் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த போது இந்தி பட உலகுக்கு தாவினார். அங்கு சல்மான்கான் ஜோடியாக நடித்த கஜினி படம் ஹிட்டானதால் லண்டன் டிரீம்ஸ், ரெடி படங்கள் வந்தன. தற்போது “ஹவுஸ் புல்-2” என்ற ஒரே படம் மட்டும் கைவசம் உள்ளது.

Monday, 13 June 2011

TeamViewerயினை கையடக்க தொலைபேசியில் பயன்படுத்த!


எமது கணனியில் இருந்து பிரிதொரு நபுரின் கணனியினை remote login மூலம் கையாள்வதற்கு பெரிதும் உதவும் மென்பொருள் TeamViewer ஆகும். முன்னர் கணனியில் மட்டுமே இவ் மென்பொருளினை பயன்படுத்த முடியும். எனினும் தற்போது TeamViewerற்கான மொபைல் Application வெளிவந்துள்ளது.

Wednesday, 8 June 2011

நாயை விழுங்கும் ராட்சத மீன் வீடியோ

பொதுவாக நாய் மீனை சாபிடுவது வழக்கம்.ஆனால் இராட்சத மீன் ஒன்று நாயை சாப்பிடுகிறது என்றால் புதுமை தானே.இந்த வீடியோ வை  பாருங்கள்.


Tuesday, 7 June 2011

தாம்பத்தியத்தின் வயது எல்லை என்ன ?

ஒரு ம‌கி‌ழ்‌ச்‌சியான, ஆரோ‌க்‌கியமான த‌ம்ப‌திகளு‌க்கு‌ள் எ‌த்தனை வயது வரை தா‌ம்ப‌த்‌திய உறவு ‌நீடி‌க்‌கிறது எ‌ன்று கே‌ட்டா‌ல், 70 வயது எ‌ன்று ப‌தில‌ளி‌க்‌கிறது ச‌மீப‌த்‌திய ஆ‌ய்வு முடிவு.

அமெ‌ரி‌‌க்கா‌வி‌ன் ‌சிகாகோ யு‌னிவ‌ர்‌சி‌ட்டி‌யி‌ன் மக‌ப்பேறு மரு‌ந்‌திய‌ல் ‌பி‌ரி‌வி‌ன் ‌ஸ்டே‌சி டெ‌ஸ்ல‌ர் ‌லி‌ண்டா‌வ் தலை‌மை‌யிலான குழு‌வின‌ர், வயதான ஆ‌ண் ம‌ற்று‌ம் பெ‌ண்‌க‌ளி‌ன் தா‌ம்ப‌த்ய உண‌ர்வு கு‌றி‌த்து ப‌ல்வேறு ஆ‌ய்வுகளை மே‌ற்கொ‌ண்டன‌ர்.


ரஜினியின் ராணா திரைக்கதை அதிரடி மாற்றம்!

ரஜினியின் உடல்நிலை சீராகி குணமடைந்து வருவதால்  செப்டம்பரில் ராணா ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என்று சொல்ல படுகிறது.என்றாலும், சென்ட்டிமென்ட்டாகவே சில மாற்றங்களை ஏற்படுத்தி அதை மேலும் வலுவாக்கி வருகிறார் கே.எஸ்.ரவிகுமார்.


Monday, 6 June 2011

நீச்சல் உடையில் திரிஷா!


தெலுங்கு பாடிகார்ட் படம் தமிழில் விஜய் நடித்து ரிலீசான “காவலன்” படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் திரிஷாவை கவர்ச்சியாக நடிக்க வைக்க இயக்குனரும், தயாரிப்பாளரும் விரும்பினர். குறிப்பாக ஒரு காட்சியில் நீச்சல் உடையில் நடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

இணையத்தள பிரவுசர்களின் பக்கவரலாறுகளை விரைவாக அழிக்க !


நீங்கள் பயன்படுத்தும் கணணியில் பல விதமான  இணைய பிரவுசர்களை பயன்படுத்துவீர்கள். அவ்வாறு பயன்படுத்தும் போது ஒவ்வொரு பிரவுசர்களிலும் பார்க்கும் பக்கங்கள் சேர்ந்து கொள்ளும்.
இவற்றை அழிக்க கணணியை சுத்தப்படுத்தும் மென்பொருட்களை கொண்டு செய்யலாம். எனினும் Browser Cleaner மென்பொருள் சிறியதும் மிக விரைவாக செயல்பட கூடியதுமாகும்.

சிக்கன் தோசை சமைக்கலாம் வாங்க!தேவையான பொருட்கள்:
கோழிக்கறி – 200 கிராம்
மைதா மாவு – 250 கிராம்
தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 5
இஞ்சி, பூண்டி விழுது – 2 டீ ஸ்பூன்
காரட் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்

Saturday, 4 June 2011

கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் நிச்சயமாக அறிந்து இருக்க வேண்டி Shortcut Keys!


இன்றைய உலகில் கணினி(கம்ப்யூட்டர்) இல்லாமல் வாழ்க்கை நினைத்து கூட பார்க்க முடியாது.அந்த அளவுக்கு கணினி எமது அன்றாட வாழ்வின் தேவையாகி விட்டது.கணினியை  நாம் அடிக்கடி பயன்படுத்துகின்றோம்.நாங்கள் கணினியை பயன்படுத்தும் போது நிச்சயமாக அறிந்து வைக்க வேண்டிய சில shortcut keys விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
CTRL+C (Copy): தேர்ந்தெடுத்த textpicturefiles என எதனையும் காப்பி செய்திட. காப்பி செய்ததை அடுத்து எந்த இடத்திலும் எந்த பைலிலும் ஒட்டிக் கொள்ளலாம்.

Friday, 3 June 2011

திருமணத்திற்கு முன்னதான உடலுறவு ஆபத்தானதா?

பாலுறவு குறித்து பல்வேறு தகவல்களை இப்பகுதியில் அறிந்து வருகிறோம். சிலர் (ஆண்/பெண்) திருமணத்திற்கு முன்பே அறிந்தோ அல்லது அறியாமலோ சிலருடன் பாலுறவு தொடர்பு வைத்திருந்திருக்கலாம்.

அல்லது `அந்த உறவு' எப்படித்தான் இருக்கும்? அதையும் தெரிந்து கொள்வோமே என்ற எண்ணத்தில் கூட யாருடனாவது பாலுறவு புணர்ச்சியில் ஈடுபட்டிருக்கலாம். அப்படி உறவு வைத்துக் கொண்ட பலர் தங்களுக்குள் தேவையில்லாத பயம் கொண்டிருப்பார்கள்.


மீண்டும் முயற்சி எடுக்கும் அஜித்!


மங்காத்தா படத்தை முடித்துவிட்டு தனது அடுத்தப் படமான
பில்லா இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தவுள்ளார் அ‌‌ஜீத். வெங்கட்பிரபு இயக்கத்தில் அ‌ஜீத் நடித்திருக்கும் மங்காத்தா படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது. இதில் ஹாலிவுட் நடிகர் ஜார்‌ஜ் குளூனியின் கெட்டப்பில் அ‌ஜீத் நடித்துள்ளார். இந்த கெட்டப்பை அ‌ஜீத்துக்கு ப‌ரிந்துரைத்தவர் வெங்கட்பிரபு.

Thursday, 2 June 2011

தோலில் உள்ள சுருக்கங்களை நீக்க!


சிலருக்கு இளமையிலேயே தோலில் சுருக்கங்கள் விழுந்து, வயதாகிவிட்டது போன்ற தோற்றத்தை தரும். இதிலிருந்து தப்பிக்க இதோ வழி…
தோல் சுருக்கம் மறைந்து என்றென்றும் இளமையுடன் திகழ்வதற்கு கீழ் கண்ட குறிப்புகளை பயன்படுத்தலாம்.
முதலில், 3 முட்டைகளை உடைத்து நன்றாக கலக்கி கொள்ளவும். ஒரு தேக்கரண்டி தேன், 2 தேக்கரண்டி பால், அரை தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை எடுத்து கொள்ளவும்.
இவற்றுடன் கால் தேக்கரண்டி பாதாம் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். இதனுடன் குளியல் சோப் துண்டுகள் சிறிதளவு சேர்க்கவும். இந்த கலவையை உடல் முழுவதும் தேய்த்து குளிக்கவும்.
வாரம் ஒருமுறை இந்த கலவையை தேய்த்து குளித்து வந்தால், இரண்டே மாதங்களில் தோல் சுருக்கங்கள் நீங்கி, மேனி பளபளப்பாகிவிடும்.