Welcome to our site.!!

Saturday, 28 May 2011

நிர்வாணப் படத்தை அகற்றிய செரீனா வில்லியம்ஸ்.!

அமெரிக்கா டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியம் சமீபத்தில் பெரும் கிளிகிளுப்பை ஏற்படுத்தினர்.அந்த கிளுகிளுப்புக்கு காரணம் அவர் தனது அரை நிர்வாண படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டதுதான்.
குதிகள் உயர்ந்த காலனி மட்டும் அதே நிறத்திலான  உள்ளாடைகள் மட்டும் அணிந்த ஒரு படத்தை வெளியிட்டு பெரும் சலசலப்பை ஏற்படுத்தினர்.
தி ஸ்போர்டிங் நியூஸ் பத்திரிகையின் கிரேக் கவுச் கூறும் போது
அதூ ஒரு கவர்ச்சியான படம்,அதில் செரீனா அற்புதமாக தோன்றுகிறார் தவிர ஆபாசமாக இல்லை என எழுதியுள்ளார்.
அவரே தொடர்ந்து ,சரி இந்தப்படத்தின் மூலம் செரீனா சொல்ல வரும் செய்தி என்ன? அவர் என்ன சொல்ல முயல்கிறார்?இதுவாகத்தான் இருக்கும்:'என்னைப் பாருங்கள்.'அல்லது இப்படி இருக்கலாம்'என்னை ரகசியமாக ரசியுங்கள்'ஆனால் வேட்டையாட முயலாதீர்கள் '.சரிதானே?
யாரோ செரீனாவை அணுகி காமன் சென்ஸ்  பொய்யாக
வேஷம் இடுகிறது என பாடம் நடத்தியிருகிறார்கள்.அதனாலதான் அவர் தனது படத்தை அகற்றிவிட்டார்.என்று எழுதியிருக்கிறார்.
படத்தைக் காணமல் தவறவிட்ட ரசிகர்கள்தான் வருத்தத்தில் இருக்கிறார்கள்...:)

2 comments:

  1. என்ன சிரிப்பு வேண்டி இருக்கு

    ReplyDelete