Welcome to our site.!!

Saturday, 28 May 2011

இந்திய அணியின் புதிய கப்டன்..?

வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம்  செல்லும் இந்திய மூன்று டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது.இத்தொடருக்கான இந்திய அணி நேற்று சென்னையில் அறிவிக்கப்பட்டது. ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணிக்கு சுரேஷ் ரெய்னா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.ஒருநாள் தொடரில் இருந்து தனது விருப்பத்தின் பேரில்
விலகிய சச்சின் டெஸ்ட் தொடரிலும் விலகியுள்ளார்.தமிழக வீரர் அபினவ் முகுந்த் அறிமுக வீரராகவும் விராத் கோஹ்லி, முதல் முறையாக டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளனர்.டெஸ்ட் தொடரின் கப்டனாக தோனியும் ஒருநாள் போட்டி தொடருக்கான கப்டனாக சுரேஷ் ரெய்னாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி :-
தோனி (கப்டன்)
லட்சுமண் (துணைக் கப்டன்)
டிராவிட்
முரளி விஜய்
அபினவ் முகுந்த்
விராத் கோஹ்லி
பத்ரிநாத்
ஹர்பஜன் சிங்
இஷாந்த் சர்மா
ஜாகிர் கான்
ஸ்ரீசாந்த்
அமித் மிஸ்ரா
பிரக்யான் ஓஜா
முனாப் படேல்
சுரேஷ் ரெய்னா
பார்த்திவ் படேல்

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி :-
சுரேஷ் ரெய்னா (கப்டன்)
ஹர்பஜன் சிங் (துணைக் கப்டன்)
பார்த்திவ் படேல்
விராத் கோஹ்லி
மனோஜ் திவாரி
ஷிகர் தவான்
பத்ரிநாத்
ரோகித் சர்மா
 அஷ்வின்
பிரவீண் குமார்
இஷாந்த் சர்மா
முனாப் படேல்
வினய் குமார்
யூசுப் பதான்
அமித் மிஸ்ரா
சகா

ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
 

2 comments: