Welcome to our site.!!

Monday, 23 May 2011

நண்பனில் இலியானாவின் முத்தக்காட்சி.!

விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா ஆகியோரது நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் நண்பன்.
இது 3-இடியட்ஸ்"  ரீ-மேக் படம் ஆகும்.அந்தப்படத்தில் கடைசியில் அமீர்கானும், கரீனா கபூரும் முத்தமிடுவது போன்ற காட்சியிருக்கும்.
இந்தக்காட்சி இந்தி ரசிகர்களால் பெரிதும் கவர்ந்தது.

இந்நிலையில் அதே காட்சிகள் இப்போது தமிழில் உருவாகி வரும் நண்பன் படத்திலும் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நண்பன் படப்பிடிப்பு வேகமாக நடந்து வரும் இந் நிலையில் விஜய் ரசிகர்களுக்காக இந்த முத்தக்காட்சி இடம்பெருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்த அதிரடி சண்டைக்காட்சிகளை சேர்த்துவரும் ஷங்கர் இந்த முத்தக்கட்சயையும் சேர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment