Welcome to our site.!!

Sunday, 22 May 2011

கனடாவில் பாரிய காட்டுத் தீ.!

அல்பெர்டாவில் உள்ள ஸ்லேவ் லேக் பகுதியில் கடுமையான காற்றுடன் கூடிய காட்டுத் தீயில் 450 கட்டிடங்கள் எரிந்து நாசமாயின. தீ கடுமையாக பரவியதை தொடர்ந்து வார இறுதியில் 7 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
தீ வேகம் மோசமாக இருந்ததால் உயிரிழப்பு ஏற்படும் என்பதால் யாரும் குறிப்பிட்ட பகுதிகளில் அனுமதிக்கப்படவில்லை.தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய தங்குமிடம் இல்லாத பட்சத்தில் உதவி அளிப்பதாக அல்பெர்டா அரச நிர்வாகம் தெரிவித்து உள்ளது.எட்மாண்டன் கிராண்ட் மாக் எவான் பல்கலைகழகம் மாணவர் குடியிருப்பை தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கி உள்ளது.

No comments:

Post a Comment