Welcome to our site.!!

Tuesday, 17 May 2011

அவன் இவன் திரை முன்னோட்டம் வீடியோ இணைப்பு.!

கல்பாத்தி அகோரம் தயாரித்துள்ள இப்படத்தை சன் சன் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.
இயக்குனர் பாலாவின் திரையுலக வரலாற்றில் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்ட படம் இது என்ற பெருமையும் இப்படத்துக்குக் கிடைத்துள்ளது. முற்றிலும் வித்தியாசமான கேரக்டர்களில் விஷாலும், ஆர்யாவும் நடித்துள்ளனர்.

video
இயக்கம் - பாலா
இசை - யுவன் சங்கர் ராஜா
விஷால், ஆர்யா நடிக்க அவர்களுடன் மது ஷாலினி, ஜனனி அய்யர் நடிப்பில் உருவாகியுள்ள படம் அவன் இவன்.

மே 20ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.
படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள் இடம் பெற வேண்டும் என பாலா விரும்பியதால் சென்சார் போர்டு யுஏ சான்றிதழ் அளித்துள்ளது.

3 comments:

  1. ஆர்வத்துடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கும் என்போன்ற பாலாவின் தீவிர ரசிகர்களுக்கு உற்சாகமான வாழ்த்துக்கள்..
    ஒரே ஒரு பாடல் கேட்க வைப்பு கிடைத்தது.. போன படம் வரைக்கும் ஒரு சந்தேகமாகவே இருந்தது. இந்த பாடலை கெட பொழுது அவர் கண்டிப்பாக சித்தர் வாழ்க்கை முறையில் நம்பிக்கை கொண்டவர் என்பது மட்டும் நன்கு புலனாகிறது..

    ReplyDelete
  2. நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் .நாங்களும் உங்களைப்போல அந்த படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கின்றோம்.

    ReplyDelete