Welcome to our site.!!

Sunday, 15 May 2011

வேலாயுதம் திரைமுன்னோட்டம் விடியோ இணைப்பு!


நடிகர் : விஜய்
நடிகைகள் :  ஜெனிலியா, ஹன்சிகா 
இயக்குனர் : ஜெயம் ராஜா
இசை : விஜய் ஆண்டனி
தயாரிப்பு : வேணு ரவிச்சந்திரன்


முதல் முறையாக ஜெயம் ராஜாவின் இயக்கத்தில் விஜய் நடிப்பது குறிப்பிடத்தக்கது.விஜயின் முந்திய படமான காவலன் படத்தை முன்னாள் ஆளும் கட்சியினர்   திரையிட விடாமல் தடுத்ததில் தொடங்கி, கட்-அவுட் கட்ட 
விடாமல் தடுத்தது வரை என பல எதிர்ப்புக்களை சந்தித்த காவலன் திரைக்கு வந்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று எதிர்பார்த்ததை விட வெற்றியும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் காரணமாகவும்,தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றம் விஜய்க்கு சாதகமா அமைந்து இருப்பதாலும் மற்றும்  ஜெயம் ராஜாவின் இயக்கத்தில் விஜய் முதன் முறையாக நடிப்பதாலும்,விஜய் ஆண்டனியின் இசை மற்றும் ஜெனிலியா, ஹன்சிகா ஆகியோரின் இணைந்த நடிப்பில் நடிப்பில் உருவாகிவருவதாலும்,வேலாயுதம் படம் மக்களின் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
video

3 comments:

  1. வேலாயுதம் கண்டிப்பாக விஜய்க்கு ஒரு வெற்றிப்படம்! ( அரசியல் மாறுதலும் காரணம் )

    ReplyDelete
  2. கண்டிப்பாக தோழரே விஜய்க்கு சாதகம் தான் நன்றி வடை வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete