Welcome to our site.!!

Saturday, 7 May 2011

பூங்காவில் நடமாடும் வேற்றுக்கிரக வாசிகள்..?பரபரப்பு வீடியோ.!

சீனாவில் உள்ள பூங்கா ஒன்றில் இருக்கும் பாதுகாப்புக் கமராவில் கடந்த மாத இறுதியில் பிடிக்கப்பட்ட வீடியோவில் அதிசய உருவங்கள் நடந்து செல்கின்ற காட்சிகள் காணப்படுகின்றது.

யார் இவர்கள்? என்கிற கேள்விக்கு இன்னமும் பதில் இல்லை. இவர்கள் வேற்றுக் கிரகவாசிகளா?
வீடியோவில் தெரியும் உருவத்தை பார்த்த நிபுணர்கள் இன்னும் விடை தெரியாமல் இருக்கின்றனர்,
நீங்களும் ஒருமுறை வீடியோ பார்த்து விடை தெரிஞ்சா சொல்லுங்கோ..!!

 

1 comment: