Welcome to our site.!!

Wednesday, 4 May 2011

பிறந்த நாளில் கவனித்து அனுப்பிய நடிகை.!

இன்று த்ரிஷாவுக்கு பிறந்த நாள்.
சாதாரண விடுமுறை நாட்கள் என்றாலே விருந்துகளில் தூள் கிளப்பும் த்ரிஷா,
பிறந்த நாள் என்றால் கேட்கவா வேண்டும்.
இன்று அதிகாலை 12.01-க்கு செனடாப் சாலையில் உள்ள த்ரிஷாவின் வீடு அமர்க்களப்பட்டதாம்.
த்ரிஷாவின் அம்மா உமா மற்றும் நெருங்கிய தோழிகள் புடை சூழ கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.
த்ரிஷா.அதன் பிறகு விடிய விடிய நடந்தது பிறந்த நாள் கேலிக்கை விருந்துகள்.இன்றைய நள்ளிரவு விருந்தில் போதும் போதும் எனும் அளவுக்கு நண்பர்களை கவனித்து அனுப்பினாராம் த்ரிஷா.

1 comment: