Welcome to our site.!!

Tuesday, 31 May 2011

ஆண்களின் ஆண்மை தன்மையை அதிகரிக்க வழிமுறை!குழ‌ந்தை‌ப் பேறு‌க்கு மு‌க்‌கியமான ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதில் தேனும், பேரீச்சம்பழமும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஆ‌ண்மை‌த் த‌ன்மை குறைபா‌ட்டி‌ற்காக, எ‌த்தனையோ மரு‌த்துவ‌ர்க‌ளையு‌ம், பொ‌ய் ‌பிர‌ச்சார‌ங்களை ந‌ம்‌பியு‌ம் கால‌த்தை ஓ‌ட்டி‌க் கொ‌ண்டிரு‌க்கா‌தீ‌ர்க‌ள். இய‌ற்கை முறை‌யி‌ல், எ‌ந்த ‌பி‌ன் ‌விளைவுகளு‌ம் இ‌ன்‌றி ந‌ல்ல ‌சி‌கி‌ச்சை ந‌ம்‌மிடமே உ‌ள்ளது.


Saturday, 28 May 2011

நிர்வாணப் படத்தை அகற்றிய செரீனா வில்லியம்ஸ்.!

அமெரிக்கா டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியம் சமீபத்தில் பெரும் கிளிகிளுப்பை ஏற்படுத்தினர்.அந்த கிளுகிளுப்புக்கு காரணம் அவர் தனது அரை நிர்வாண படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டதுதான்.
குதிகள் உயர்ந்த காலனி மட்டும் அதே நிறத்திலான  உள்ளாடைகள் மட்டும் அணிந்த ஒரு படத்தை வெளியிட்டு பெரும் சலசலப்பை ஏற்படுத்தினர்.
தி ஸ்போர்டிங் நியூஸ் பத்திரிகையின் கிரேக் கவுச் கூறும் போது

இந்திய அணியின் புதிய கப்டன்..?

வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம்  செல்லும் இந்திய மூன்று டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது.இத்தொடருக்கான இந்திய அணி நேற்று சென்னையில் அறிவிக்கப்பட்டது. ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணிக்கு சுரேஷ் ரெய்னா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.ஒருநாள் தொடரில் இருந்து தனது விருப்பத்தின் பேரில்

Friday, 27 May 2011

இருபத்தியொரு ஆண்டுகளின் பின்பு ஓடிய ரயில்.!

21 வருடங்களுக்குப் பின்னர் யாழ்தேவி புகையிரதம் ஓமந்தை புகையிரத நிலையத்தைச் சென்றடைந்துள்ளது.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்த யாழ்தேவி புகையிரதம் நண்பகல் வேளையில் தாண்டிக்குளம் ஊடாக ஓமந்தை வரை சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை யுத்தம் காரணமாக சேதமாகியிருந்த ஓமந்தை புகையிரத நிலையமும், தாண்டிக்குளத்திலிருந்து ஓமந்தை புகையிரத நிலையம் வரையான பாதையும் புனரமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Wednesday, 25 May 2011

ரவுசு ல இது புதுசு கண்ணா!


ஆசிரியர் : அமெரிக்கா எங்கே உள்ளது?
மாணவன் : தெரியாது சார்.
ஆசிரியர் : பென்ஜின் மேல் ஏறி நில்லுடா
மாணவன் : ஏறி நின்னா தெரியுமா சார்.

ஆசிரியர் : மூண்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும் ?
மாணவி : (சோகமாக) வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்.


பெண்களின் மனதை கொள்ளையடிக்க!


 
கடலின் ஆழத்தை கூட அளந்திடலாம் ஆனால் பெண்களின் மனதின் ஆழத்தை அளக்கமுடியுமா? சில ஆண்கள் பெண்களின் மனதில் விரைவாகவே இடம் பிடித்து விடுவார்கள்.ஆனால் சில ஆண்கள் பெண்களின் மனதில் இடம் பிடிக்க முடியாமல் துடியா துடிப்பார்கள்.இந்த ஆண்களுக்காக பெண்களின் மனதில் இடம் பிடிக்கிறது எப்படி என்று சில அறிவுரைகள்.

Monday, 23 May 2011

செல்வராகவனை கை விட்ட கமல்.?

விஸ்வரூபம் படத்துக்காக கமல்-சோனாக்ஷி சின்ஹா லண்டன் போவது மட்டுமே உண்மை. ஆனால் படத்தை இயக்குபவர் செல்வராகவன் அல்ல கமல்ஹாஸன்.டெலி போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை கதை-திரைக்கதை-வசனம்- எழுதி இயக்குகிறார் கமல்ஹாஸன்
என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் தயாரிப்பாளர்.

கமல்-செல்வராகவன் இடையே கடும் பனிப்போர் நடந்தது
தனுஷ் நடிக்கும் இரண்டாம் உலகம் என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார் செல்வராகவன்.இந்தப்படத்தை முடிப்பதற்கு இன்னும் 2 மாதங்கள்ள் ஆகும் என செல்வராகவன் கூறி உள்ளதாக சொல்லபடுகிறது இதனாலேயே அதுவரை காத்திருக்க முடியாது என கமல் கூறியதை தயாரிப்பாளரும் ஏற்றுக் கொண்டாராம். நேற்று கமல்ஹாசனும் தயாரிப்பாளரும் நேரில் சந்தித்து இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டும் வகையில் புதிய உடன்பாட்டுக்கு வந்துள்ளனர்.

நண்பனில் இலியானாவின் முத்தக்காட்சி.!

விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா ஆகியோரது நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் நண்பன்.
இது 3-இடியட்ஸ்"  ரீ-மேக் படம் ஆகும்.அந்தப்படத்தில் கடைசியில் அமீர்கானும், கரீனா கபூரும் முத்தமிடுவது போன்ற காட்சியிருக்கும்.
இந்தக்காட்சி இந்தி ரசிகர்களால் பெரிதும் கவர்ந்தது.

கணனி பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் Task Manager!


உங்கள் கணணி வேகமாக இயங்கவில்லையா?கணனியின்  புரோகிராம்கள் வேலை செய்யாமல்  பின்னர் மீண்டும் வேலை செய்கின்றதா?
இதனால் நீங்கள்  அவசரப்பட்டு கணணியை மீண்டும் பூட் செய்ய முயற்ச்சி செய்வீர்கள். அணி நீங்கள் பூட் செய்ய தேவையில்லை. இந்த வகை சிக்கலுக்கு விண்டோஸ் தன் டாஸ்க் மேனேஜரில் சில வழிகளைத் தீர்வாகத் தருகிறது. குறிப்பாக விண்டோஸ் 7 ஓப்பரேட்டிங் சிஸ்டத்தின் டாஸ்க் மேனேஜரில் இதற்கான வழிகள் தரப்பட்டுள்ளன.

Sunday, 22 May 2011

கனடாவில் பாரிய காட்டுத் தீ.!

அல்பெர்டாவில் உள்ள ஸ்லேவ் லேக் பகுதியில் கடுமையான காற்றுடன் கூடிய காட்டுத் தீயில் 450 கட்டிடங்கள் எரிந்து நாசமாயின. தீ கடுமையாக பரவியதை தொடர்ந்து வார இறுதியில் 7 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

Saturday, 21 May 2011

மருத்துவத்துக்கு உதவும் ஐபொட்!


சளி, இருமல், காய்ச்சல், தொற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொதுவான முறைகள் தொடர்பாக அமெரிக்காவில் சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரிஸ்பைடேரியன் மார்கன் ஸ்டான்லி மருத்துவமனையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இதுபற்றி மருத்துவமனையின் துணை தலைவர் டொக்டர் பெர்னாட் ஓ பிரையன் கூறியதாவது:
எலும்பு முறிவு ஏற்படுதல், காய்ச்சல், தொற்றுநோய்களால் பாதிக்கப்படுதல் போன்ற சூழ்நிலைகளில் குழந்தைகள் மிகவும் சோர்ந்து விடுவார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மிகமிக பொறுமையாக செயல்பட வேண்டியது அவசியம்.

கணனியின் IP முகவரியினை புதுப்பிக்க ஒரு வழிமுறை!!இது எம் எல்லோருக்கும் நிகழக் கூடியது. நீங்கள் இன்டர்நெட்டில் ப்ரௌசிங் செய்து கொண்டிருக்கும்போது திடீரென “Page not found” என error message ஒன்று வந்து நிற்கும்.
நீங்கள் உங்கள் மொடம் உட்பட எல்லாவற்றையும் பரிசோதித்துப் பார்த்துவிட்டு வாடிக்கையாளர் சேவைக்கு அழைப்பை ஏற்படுத்தி என்ன நேர்ந்தது என கேட்க ஆரம்பிப்பீர்கள்.
இவ்வாறான நிகழ்வுகள் உங்கள் கணணியின் Internet Protocol (IP) முகவரியினை புதுப்பிக்க வேண்டிய தேவை ஏற்படுவதால் நிகழும். கீழே தரப்பட்டுள்ள வழிமுறைகள் எவ்வாறு IP முகவரியினை புதுப்பிப்பது என விளக்குகிறது.

Friday, 20 May 2011

திஹார் பெண்கள் சிறையில் அறை எண் 6 இல் கனிமொழி.!

கனிமொழியின் ஜாமீன் மனு சி.பி.ஐ நீதிமன்றத்தால் தள்ளுபடி.ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழிக்கு பிணை வழங்க முடியாது என டெல்லியில் உள்ள சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரபரப்புத் தீர்ப்பு அளித்துள்ளார்.
தமிழக ஆட்சி மாற்றம் காரணமாக கோட்டையை இழந்த தி.மு.க.,வுக்கு கனிமொழி கைது செய்யப்பட்டமை பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.  இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் கருணாநிதியின் மகள் கனிமொழி, கலைஞர் டி.வி.,யின் இயக்குனர் சரத்குமார் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.
கூட்டுச்சதியாளராக கருதப்படும் கனிமொழிக்கு பிணை வழங்க முடியாது என கைவிரித்து விட்டார். 
திஹார் பெண்கள் சிறையில் அறை எண் 6 இல் கனிமொழி  அடைக்கப்படுகிறார்.

Wednesday, 18 May 2011

நடிகைகளின் ஆசைகள்.!

வர்ச்சி நடிகைகளில் பிரபல நடிகை இலியானா இவருக்கென்று மூன்று ரகசிய ஆசைகள் இருக்கிறதாம். அந்த ரகசிய ஆசைகளில் முதல் ஆசை, "சினிமாவில் சொந்தக் குரலில் பாடவேண்டும்.இரண்டாவது ஆசை,  ஐதராபாத்தில் இசைப்பள்ளி ஒன்று துவங்க வேண்டும்".மூன்றாவது ஆசை,ஒரு நடனப்பள்ளி நடத்தவேண்டும்". இதுதான் இப்போதைக்கு என்னுடைய ரகசிய ஆசைகள் என்றார்.


Tuesday, 17 May 2011

காப்பாற்ற வருவீர்களா தோழர்களே...?


முள் வேலிக்குள் 
சிக்கித்தவிக்கும் 
ரோஜாப் பூக்கள் நாங்கள்... 

அவன் இவன் திரை முன்னோட்டம் வீடியோ இணைப்பு.!

கல்பாத்தி அகோரம் தயாரித்துள்ள இப்படத்தை சன் சன் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.
இயக்குனர் பாலாவின் திரையுலக வரலாற்றில் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்ட படம் இது என்ற பெருமையும் இப்படத்துக்குக் கிடைத்துள்ளது. முற்றிலும் வித்தியாசமான கேரக்டர்களில் விஷாலும், ஆர்யாவும் நடித்துள்ளனர்.

Monday, 16 May 2011

எண்டவர் விண்கலம் இறுதி பயணம் வீடியோ இணைப்பு.!

எண்டவர் விண்கலம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து  திங்கள்கிழமை புறப்பட்டது.
16 நாட்களுக்கு பிறகு அது பூமிக்கு திரும்பும். 25 முறை விண்ணுக்குச் சென்று திரும்பியுள்ள எண்டவருக்கு இதுவே கடைசி பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, 15 May 2011

வேலாயுதம் திரைமுன்னோட்டம் விடியோ இணைப்பு!


நடிகர் : விஜய்
நடிகைகள் :  ஜெனிலியா, ஹன்சிகா 
இயக்குனர் : ஜெயம் ராஜா
இசை : விஜய் ஆண்டனி
தயாரிப்பு : வேணு ரவிச்சந்திரன்


Saturday, 14 May 2011

ஹலோ நேற்று அடிக்க வரேனீங்க.? வரவே இல்ல.!

வேணாம் வலிக்குது அழுதுடுவன் அழுதுடுவன்.
எவ்வளவு  நாள்தான் வீட்டுக்குள்ளையே இருந்து அழுத மாதிரி நடிக்கிறது.
ஊர் ஊரா போனன் கொடுத்த காசுக்கும் மேல வாய் வலிக்க கத்தினேன் கலைஞர் தந்த முட்டை எண்டு எல்லாம் தூக்கி தூக்கி காட்டினாங்கள் நாறல் பயல்கள் "க" க்கு ஒட்டு போடுறன் எண்டு காசு வேற வாங்கினாங்கள் கடைசியில் "ஜெ" க்கு ஓட்டை போட்டு ஜெயிக்க வச்சிடாங்களே. முதலே சொன்னாங்கள் நீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டாய் சரிப்பட்டு வர மாட்டாய் எண்டு,கேட்டனா?இதுக்குத்தான் சொல்லுறது வாயை குடுத்து அடி வாங்கிறது எண்டுறது.என் தலையின் மீது ஆணையாக,என் தொழில் மீது ஆணையாக,என் குல சாமி மீது ஆணையாக,எனக்கு அடி விழுகிறதை யாரும் தடுக்க முடியாது..!இனி எதை செய்தாலும் பிளான் பண்ணி செய்யணும் அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்.(நீங்கள் சரியான  காமடி பீசு போங்க பாஸ் )

Friday, 13 May 2011

அமெரிக்கா போட்ட அணுகுண்டுகள்!


"உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன், நான்" என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் அர்ஜூனனுக்கு அருளிய ஓர் வேத மொழியை, நியூ மெக்ஸிகோ சோதனைத் தளமான டிரினிடியில் [Trinity], 1945 ஜூலை 16 நாள் சரித்திரப் புகழ் பெற்ற முதல் ஆய்வு அணுகுண்டு, பயங்கர வெடிப்பை உண்டாக்கிய போது, ராபர்ட் ஓப்பன்ஹைமர் [Robert Oppenheimer] கூறினார். அவர்தான் அணுகுண்டின் பிதா. யுத்த சமயத்தில் பல நாட்டு விஞ்ஞான நிபுணர்களைத் தன்கீழ் இணைத்து, ஆணை யிட்டு, ஆட்டிப் படைத்து, முதன் முதல் அணு ஆயுதங்களை ஆக்கிய தலைமை அதிபதி.ஒப்பற்ற விஞ்ஞான வல்லுநர், ஓப்பன்ஹைமர்.


Tuesday, 10 May 2011

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு மூன்று தலைவர்கள் நியமனம்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு மூன்று அணித்தலைவர்கள் இங்கிலாந்து கிரிக்கெட் சபையால் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கு 26வயதுடைய  Alastair Cook அணித்தலைவராக நியமிக்கபட்டுள்ளார்.2006 March 1 இல் இந்தியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்து இருந்தாலும்,  ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை 2006 June 28 இல் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற

Monday, 9 May 2011

ஆண்விபச்சாரம் ஒரு பார்வை!

மாறிவரும் நவீன  காலத்தில் பல விதமான புதிய கலாச்சாரங்கள் தோன்றி மறைந்து கொண்டுதான் இருக்கின்றன.இன்றைய ஆண்கள் பெண்கள் போல தலை முடியை வளர்த்து அதற்கு பல நிற வர்ணம் பூசி காதில் வளையங்களை போட்டு பெண்களின் கலாசாரத்தை பின்பற்ற முற்படுவதும் பெண்கள் ஆண்கள் போல தலை முடியை கட்டையாக வெட்டி ஆண்களின் ஆடை அலங்காரத்தில் நாட்டம் கொண்டு ஆண்கள் போல ஆண்களின் கலாச்சாரத்தை பின்பற்ற  முற்படுவதும் இன்றைய கலாச்சாரத்தில் சகயமானது.இதே போலவே ஆண்விபச்சாரம் என்னும் புதிய கலாச்சாரம் உலகம்  எங்கிலும் வேகமாக பரவி வருகின்றது.இதைப்பற்றிய விடயத்தை விரிவாக ஆராய்வோம்.Sunday, 8 May 2011

சக்கரை நோயால் ஆண்மை குறைவு ஏற்படுமா ?


சர்க்கரை நோய்க்கும் பாலியல் பிரச்சனைகளுக்கும் என்ன தொடர்பு? இதில் எவ்வாறு பாலியல் பாதிப்பு ஏற்படும் என்ற கேள்வி பொதுவாக எழுவது இயல்பு. நாட்பட்ட சர்க்கரை நோயினால் பாதிக்கப் பட்டவர்களுக்குத்தான் அதனுடைய தாக்கம் தெரியும். இரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளாவிட்டால்

சென்ற வார "சுவையான " கிசு கிசுக்கள் .!

'நான் அவனில்லை-2' நடித்த நடிகை ஸ்வேதா.இவரைப் பற்றி கேரளாவில் கன்னாபின்னாவென தகவல்கள் பரவின. படநிறுவன நிர்வாகி கைது, அதிக பட்ச கவர்ச்சி காட்சிகளில் 'பலான' பட நாயகி போல படத்தில் பல காட்சிகளில் ஸ்வேதா மேனன் நடித்துள்ளதாகவும் பேச்சு கிளம்பியது.அந்த மலையாள படத்தைதான் தமிழில் 'தாரம்' என்ற பெயரில் வெளியிடுவதாக சொல்லியிருந்தார்கள்.
படத்தின் இயக்குனர் அனில் கூறியதாவது இந்த படம் அர்த்தமுள்ள, ஆழமான கதையில் எடுக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஸ்வேதா நன்றாக நடித்துள்ளார்.
வர்த்தக யுக்தியில் காட்சிகளை எடுத்துள்ளோம்.
இதை யாரும் குற்றம் சொல்ல முடியாது என்றார். நடிகை ஜெயபாரதி சொக்க வைக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'ரதிநிர்வேதம்' படத்தை இன்றும் ரசிகர்கள் நினைவில் வைத்துள்ளார்கள்.
பத்மராஜன் எழுதி, பரதன் இயக்கியிருந்த இப்படத்திற்கு

Saturday, 7 May 2011

மடிக்கணணிகளை (Laptops) வாங்கும் போது அவதானிக்க வேண்டியவை!


 
 
இன்றைய தொழில்நுட்ப உலகில் மடிக்கணணிகளை பயன்படுத்துபவர்கள் ஏராளம். ஏனெனில் எங்கு சென்றாலும் நாம் அதை எடுத்துச் சென்று பயன்படுத்த முடியும்.
நமது வேலைகளும் தடைபடாமல் இருக்கும். கடைகளிலிருந்து மடிக்கணணிகளை வாங்கும் போது அவதானிக்க வேண்டியவைகள்:

அன்புள்ள அப்பாவுக்கு !


அன்புள்ள அப்பாவுக்கு , 
ஆச்சரியமாய் பார்க்காதே என் அப்பா, 
உண்மையாக நான் உனக்கு எழுதிய கடிதம் தான்.... 

பூங்காவில் நடமாடும் வேற்றுக்கிரக வாசிகள்..?பரபரப்பு வீடியோ.!

சீனாவில் உள்ள பூங்கா ஒன்றில் இருக்கும் பாதுகாப்புக் கமராவில் கடந்த மாத இறுதியில் பிடிக்கப்பட்ட வீடியோவில் அதிசய உருவங்கள் நடந்து செல்கின்ற காட்சிகள் காணப்படுகின்றது.

Friday, 6 May 2011

Windows இல் bluetooth வசதி


 
நீங்கள் Windows XP அல்லது vista பயன்படுத்துகிறீர்களா?
உங்கள் கணினியில் உள்ள ஏதேனும் fileஐ bluetooth வசதி கொண்ட சாதனத்திற்கு பரிமாறிக்கொள்ள எந்த வித softwareம் தரவிறக்கி உபயோகிக்காமல் இதனை செய்ய முடியும்.

Thursday, 5 May 2011

USB DRIVEஇல் உள்ள FILEகளை யாருக்கும் தெரியாமல் திருட !


உங்கள் நண்பர்களின் usb drive இல் உள்ள file களையோ அல்லது உங்களுக்கு தெரியாதவர்களின் usb drive இலுள்ள file களையோ அவர்கள் அறியாமலே திருடுவதற்கு Hidden file Copire என்ற இந்த மென்பொருள் உதவுகிறது.

Wednesday, 4 May 2011

பிறந்த நாளில் கவனித்து அனுப்பிய நடிகை.!

இன்று த்ரிஷாவுக்கு பிறந்த நாள்.
சாதாரண விடுமுறை நாட்கள் என்றாலே விருந்துகளில் தூள் கிளப்பும் த்ரிஷா,
பிறந்த நாள் என்றால் கேட்கவா வேண்டும்.

Monday, 2 May 2011

கார்த்திக்கின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்.!

கடந்த சில தினங்களுக்கு முன்பு மூத்த நடிகர் சிவகுமாரின் இரண்டாவது மகனான நடிகர் கார்த்திக்கின் திருமண நிச்சயதார்த்தம் ஈரோட்டில் நடைபெற்றது.

Sunday, 1 May 2011

பின்லேடன் ஆட்டம் முடிந்ததா.?

அமெரிக்காவிற்கு சிம்மசொப்பனமாக விளங்கிய ஒசாமாபின்லடன் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது அமெரிக்க உளவுப்படையினரின் அதிரடி ஆப்ரேஷன் திட்டத்தில் குறி வைத்து காலி செய்யப்பட்டான். அமெரிக்காவின் நீண்டகால ஆசையும், முக்கிய நோக்கமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இவரது பலி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் ஒபாபா

வடக்கு கிழக்கிற்கு வெளிநாட்டு தலைவர்கள்.!

எதிர்வரும் ஜூலை மாதம், இலங்கையில் பிராந்திய அணிகளுக்கிடையிலான 20 ஓவர் கிரிக்கெட் சுற்றுப்போட்டியொன்று நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் வடக்கு அணிக்கு நியூஸிலாந்தின் டேனியல் வெட்டோரியும் கிழக்கு அணிக்கு பாகிஸ்தானின் சஹீட் அவ்ரிடியும் தலைமை தாங்கவுள்ளனர்.
இலங்கை T20-பிரிமியர் லீக் (SL-T20-PL)  எனப் பெயரிடப்பட்டுள்ள இச்சுற்றுப்போட்டி சமர்செட் எண்டர்டெய்ன்மன்ட் வென்சர்ஸ் எனும்