Welcome to our site.!!

Saturday, 23 April 2011

ஆண்களின் ஆண்மையை அழிக்கும் பெண்கள் !
பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி தனது முடிவை வெளியிட்டிருக்கிறது. அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆராய்ச்சி நீண்ட நெடிய முப்பது வருடங்கள் நடத்தப்பட்ட ஆய்வு என்பது குறிப்பிடத் தக்கது.

அறுபது வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும், முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் லீனாய்ட் எனும் மருத்துவர் இது குறித்து கூறுகையில், நவீனப் பெண்களின் இத்தகைய ஆடைக் கலாச்சாரமும், வசீகரிக்கும் வனப்பை வெளிக்காட்டும் மோகமும், ஆண்களின் மனதில் பல்வேறு கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதாகவும், அவர்களுடைய ஏக்கங்களை அதிகரிப்பதாகவும், தாம்பத்திய வாழ்வின் திருப்தியைத் திருடிக் கொள்வதாகவும் பல்வேறு காரணங்களை அடுக்குகிறார்.
இப்படி பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்தும், நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளியும் அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு நோய்களுக்கு இட்டுச் செல்கிறதாம். அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் மிகவும் குறைவு.
முதலில் இதற்கு கால நிலையும், உணவுப் பழக்கவழக்கங்களே காரணம் என கருதப்பட்டது. ஆனால் அதே காலநிலை, உணவுப் பழக்கத்தில் மேலை நாட்டினரால் அரேபிய ஆண்களைப் போல இருக்க முடியவில்லை. இது ஆராய்ச்சியாளர்களை வெகுவாகக் குழப்பியிருக்கிறது. அந்த குழப்பம் அவர்களுடைய கவனத்தை பிற காரணிகளின் மேல் திரும்பியிருக்கிறது.
உடலை முழுதும் மறைக்கும் ஆடை அணியும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள பெண்கள் வாழும் அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் பெரும்பாலும் இல்லை என்பதனால் இதற்கும் ஆடைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா எனும் யோசனை முளைத்திருக்கிறது.
அதன் பின்பே பெண்களின் ஆடைக்கும் ஆண்களின் ஆரோக்கியத்துக்கும் இடையேயான இந்த தொடர்பு தெரியவந்திருக்கிறது. தெருவிலும், பணித்தளங்களிலும், பொது இடங்களிலும் சந்திக்கும் பெண்களின் வசீகரிக்கும் தோற்றமும், உடைகள் மறைக்காத உடலின் பாகங்கள் தூண்டிவிடும் பாலியல் சிந்தனைகளும், ஆண்களின் மனதில் பதிந்து அவர்களுடைய ஏக்கங்களை விரிவடைய வைத்து ஏமாற்றத்தை அதிகரிப்பதே இந்த ஆண்மைக்குறைவு மற்றும் புரோஸ்ட்ரேட் புற்று நோய் இவற்றின் மூல காரணம் என்று இந்த ஆராய்ச்சி தனது முடிவை ஆதாரங்களுடன் வரையறை செய்திருக்கிறது. முக்கால்வாசி ஆண்மைக்குறைபாடுகளும் இத்தகையதே என்பது இந்த ஆராய்ச்சியின் தீர்க்கமான முடிவாகும்.
பெண்களின் கவர்ச்சிகரமான நடைபாதைகளில் ஆண்களின் ஆரோக்கியத்தைப் புதைக்கும் கல்லறைகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன என்பது அதிர்ச்சியூட்டும் செய்தியாக இருக்கும் அதே வேளையில், தேவையற்ற பாலியல் கனவுகளை வளர்க்காமல் நட்புணர்வுடன் அடுத்த பாலினரை நோக்கும் மனநிலையை ஆண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆராய்ச்சி எச்சரிக்கை செய்கிறது.

11 comments:

 1. அவசியமான கருத்துதான்! பகிர்வுக்கு நன்றி நண்பரே!!

  ReplyDelete
 2. நன்றி வடை உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 3. மனோ நன்றி தோழரே உங்கள் கருத்துக்கு

  ReplyDelete
 4. மிக முக்கியமான பதிவு. கட்டுப்பாடான வாழ்க்கை முறையைப் பின்பற்றிய முன்னோர்களின் வாழ்க்கை அமைதியாகவும், ஆனந்தமாகவும், குறிப்பாக ஆரோக்கியமாகவும் இருந்தது. ஆனால், நுகர்வு கலாச்சாரத்தின் விளைவு, இம்மாதிரி விபரீதங்களுக்கு அடிகோலி விட்டது. "அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது. அதனினும் அரிது கூன் குருடராய் இல்லாமல் பிறப்பது. கொடியது கொடியது இளமையில் வறுமை.அதனினும் கொடியது இளமையில் நோய்". இந்த நோய் வராமல் காத்துக்கொள்ள வேண்டும் என்றால், இம்மாதிரி பதிவுகள் அவ்வப்போது தேவை. தொடரட்டும் பதிவுகள்.����

  ReplyDelete
 5. :)

  ஆனா தவறு னு ஒரு விஷயத்தை சொல்ல வந்து அதுக்கு முரணாக உணர்ச்சிகளை கிளரும் படம் போட்டுள்ளதாக அனைவரும் கருதலாம்..

  இக்கட்டுரையின் மூல லிங் கிடைக்குமா?..

  ReplyDelete
 6. Ash நன்றி தோழரே உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 7. தோழரே பெரிய கண்டுபிடிப்பு ஆஸ்கார் அவார்ட் கொடுக்கலாமா இவருக்கு.?@எண்ணங்கள் முதல் நீங்கள் கட்டுரையை வாசித்து பாருங்க .கட்டுரைக்கு பொருத்தமான படம் தான் போட்டிருக்கு.

  ReplyDelete
 8. எண்ணங்கள் ஆண்குறியில் ஏற்படும் ஒரு புற்றுநோயை பற்றி தான் இந்த கட்டுரை அமைத்திருக்கிறது.நீங்கள் சொல்லுறது போல கட்டுரைக்கு பொருத்தமான படம் ஆணின் குறி.ஆண்குறியின் படத்தை போடலாமா.?இந்த புற்றுநோய் வாறதுக்கு மூல காரணமே பெண்களின் கவர்ச்சியான ஆடைகள் தான் அதுக்கு தான் இந்த கட்டுரைக்கு இந்த போட்டோ போட்டிருக்கு.

  ReplyDelete
 9. nandi naba...etha ponda paiyan ulla thakavalkali pathipeda en valthukkal..................

  ReplyDelete