Welcome to our site.!!

Saturday, 30 April 2011

மங்காத்தா கலக்கல்.!

அஜீத் ஜோடியாக த்ரிஷா, அர்ஜூன், பிரேம்ஜி அமரன், லட்சுமிராய், அஞ்சலி உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தினை க்ளவுட் நைன் மூவிஸ் சார்பில் தயாநிதி அழகிரி தயாரித்து வருகிறார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
உங்களுக்காக மங்காத்தா
SONG TRAILER பாத்தாலே பத்திக்குது.
தல நீ கலக்கு தல.


1 comment: