Welcome to our site.!!

Tuesday, 26 April 2011

ஐ.நா சபையின் நிபுணர் குழுவின் அறிக்கையை பார்வையிட!!!

இலங்கையில் கடந்த கால இறுதி யுத்தத்தில் இலங்கை அரசாங்கமும்,
இலங்கை இராணுவத்தினரும்,தமிழீழ  விடுதலைப்புலிகளும் புரிந்த மனித உரிமைகள்,யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளில் பல மாதங்களாக ஈடுபட்ட ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவினர் இந்தவொரு அமைப்புக்கும் சார்பாக இல்லாமல் பக்கசார்பற்ற,தணிக்கைக்கு உட்படாத 214 பக்கங்கள் அடங்கிய ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் அறிக்கையை 
உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளனர் .

ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் அறிக்கையின் முழுமையான பக்கங்களையும் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்


http://www.z9web.com/Panel1SriRep.pdf




ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் அறிக்கையின் முழுமையான பக்கங்களையும் பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்.


http://www.un.org/News/dh/infocus/Sri_Lanka/POE_Report_Full.pdf

1 comment: