Welcome to our site.!!

Wednesday, 20 April 2011

சமீராரெட்டி விலைமாதுவா.?


சூர்யாவுடன் வாரணம் ஆயிரம், அஜீத்துடன் அசல் படங்களில் நடித்தவர் சமீராரெட்டி. சமீபத்தில் வெளிவந்த கவுதம்மேனனின் படமான நடுநிசி நாய்களிலும் நடித்துள்ளார்.

தெலுங்கு படவுலகில் முன்னணி நடிகையாக உள்ளார்.
ஐதராபாத்தில் சமீராரெட்டி அளித்த பேட்டியில் கூறியதாவது: கதாநாயகர்களுடன் காதல் படங்கள் அலுத்துவிட்டது.
எல்லா கதைகளுமே அதுமாதிரிதான் வருகின்றன. 
கதாநாயகர்களுடன் காதலிப்பது போன்ற கதாபாத்திரத்தில் எவ்வளவு நாள்தான் நடிப்பது, வேறு விதமான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன்.
குறிப்பாக விலைமாது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை. இதுபோன்ற கதைகளுடன் என்னை அணுகினால் சம்பளத்தை குறைத்துக் கொள்வேன்.


விலைமாது வேடங்கள் என்றால் நடிப்பதற்கு நிறைய வாய்ப்பு கிடைக்கும்.
அதில் நம் திறமையை வெளிப்படுத்தலாம். எனது கனவு பாத்திரங்களாக இவை உள்ளன.
கதாநாயகிகளை காதல் காட்சிகளில் மட்டுமே பயன்படுத்துகின்றனர். 
அந்த நிலைமை மாற வேண்டும் அவர்களுக்குள்ளும் திறமைகள் இருக்கிறது.
அந்த திறமைகளை வெளிப்படுத்துவது போன்ற கதைகளை உருவாக்க வேண்டும் என்று தனது ஆசையை கூறினார்.

3 comments:

  1. //குறிப்பாக விலைமாது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை. இதுபோன்ற கதைகளுடன் என்னை அணுகினால் சம்பளத்தை குறைத்துக் கொள்வேன்.//

    இப்படி நிறைய நடிகைகள் பெட்டி குடுத்துருப்பதை படிச்சிருக்கேன்!!!!

    ஏன் இப்பிடி...???

    ReplyDelete
  2. இன்ட்லி ஒர்க் ஆகலை....

    ReplyDelete