Welcome to our site.!!

Friday, 15 April 2011

மூக்குடைபட்ட விஜய்.!

சைப்புயல் ஏ.ஆர் .ரஹ்மான் இசையில்  மணிரத்தினம் இயக்கத்தில் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் நடிக்க இருக்கிறார்.
அறக்கட்டளை ஒன்றின் குறும்படத்திட்காக இந்த மூன்று ஜாம்பவான்களின் கூட்டணி இணைகிறதாம்.( திரை உலகில் சச்சின் )


தெய்வதிருமகன் படத்தை அடுத்து  சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கிறார் விக்ரம்.
படத்தில் இரண்டு நடிகைகளாம்.தெலுங்கு வான்டட்
பட நடிகை திக் ஷா
செத் நடிக்கிறார்.( அப்போ மற்றது யாரு.? )



7 ம் அறிவு படத்தில் நடித்து வரும் ஸ்ருதி ஹாசன் ஷாட் இல்லாத நேரங்களில் செல் போனில் பிசியாகி விடுகிறாராம்.( கடலை போடுறது யாரோ.? )


முத்திரகனி "போராளி" என்ற படத்தை எடுக்க இருக்கிறார். இதில் சசிகுமார் நடிக்கிறார். படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக சுவாதி, அபிநயா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் அங்காடித்தெரு புகழ் அஞ்சலி இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.( அரசியல் தளபதிய கேட்டதா சொல்லுங்கோ )


விஜய்யுடன் ஜோடி சேர மறுத்த நடிகை அனன்யா, அதற்கு நல்ல விளக்கமும் அளித்திருக்கிறார்.என்னால் பாடல் காட்சிகளில்கூட அப்படி தோன்ற முடியாது. பெரிய ஹீரோ என ஆசைப்பட்டு கமிட் ஆன பின்னர், கவர்ச்சி காட்ட மாட்டேன் என்று கூறி சூட்டிங் ஸ்பாட்டில் டென்ஷன் ஏற்படுத்தக் கூடாது அல்லவா? அதனால்தான் மறுத்தேன், என்று சின்ன விளக்கம் கொடுத்திருக்கிறார் அனன்யா.( இதுதான் குடும்ப குத்துவிளக்கோ )

4 comments:

  1. உங்களையும், உங்கள் வலைப்பூவையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.
    பார்க்கவும்: சனி தொழில்நுட்ப சரமாக

    ReplyDelete
  2. நன்றி நண்பரே நன்றி

    ReplyDelete
  3. kuduba kuthu velakku ellam ella.......ethallam athoda History patha than tharium athu evlo____________ endr......

    ReplyDelete