Welcome to our site.!!

Wednesday, 6 April 2011

எதிரி இணையதளம் பற்றிய தெரியாத உண்மைகள்

நாடுகடந்த தமிழ் ஈழ அரசின் கைக் கூலியாக செயற்படும் எதிரி இணையத்தளத்தின் பொறுப்பாளர் வன்னி மைந்தன் நீண்ட காலமாகவே உண்மைக்கு புறம்பான பொய் செய்திகளை எழுதி வருகிறது அனைவருக்கும் தெரிந்தது. விடுதலைப்புலிகளின் தலைவர் எங்க இருக்கிறார் என்பது கூட தனது இணைய தளத்தில் Map போட்டு காட்டுவார் அந்த அளவுக்கு எல்லாம் தெரிந்த பொய் மேதாவி.

கடந்த திங்கள் கிழமை இரவு பிரித்தானியாவின் புலி இயக்க மற்றும் மனித நேய செயற்பாட்டாளர் தனம் அவர்கள் இனந்தெரியாத மர்ம நபர்களால் அவரது வீட்டின் முன்னாள் வைத்து மிக கடுமைகாக தாக்கப்படார்.இவரது அவலக்குரல் கேட்டு தனம் அவர்களின்  மனைவியார் ரேணுகா மற்றும் அயலவர்கள் ஓடி வந்ததால் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓடிவிட்டனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு அம்புலன்ஸ் மற்றும் போலீசார் விரைந்து தனம் அவர்களை மருத்துவ மனையில் சேர்த்தனர்.தம்னம் அவர்களை கொலை செய்யும் நோக்குடன் தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காண்பதற்காக போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

மனித நேய செயட்பட்டாளர் தாக்கபட்டது தொடர்பான செய்தியை எதிரி இணைத்தளம் தமது விருப்பத்துக்கு ஏற்றது போல எழுதியுள்ளது.தனம் அவர்களை பிரித்தானியாவின் விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர் என்று உண்மைக்கு புறம்பான செய்திகளை எழுதி பொய்ப் பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறது.எதிரி இணையதளம் வெளியிட்டுள்ள பொய் செய்தியை வாசிக்க இந்த Link ய் செய்யவும்.

அடுத்த வன்னி மைந்தனின் பொய் செய்தி இதோ படுகயமுற்றிருக்கும் தனம் தொலைபேசி ஊடக வன்னி மைந்தனிடம் ,"தன் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கும் நாடுகடந்த அரசுக்கும் தொடர்பு இல்லை" என்று கூறியதாக தனது இணையதளத்தில் குறிப்பிட்டு இருக்கார்.
எதிரி இணையதளம் வெளியிட்டுள்ள பொய் செய்தியை வாசிக்க இந்த Link ய் செய்யவும்.
அந்த குரலில்பேசி இருக்கும் நபர் தனம் இல்லை என்பது தனத்தை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும்.தனம் அவர்கள் ஒரு ஊடகத்துக்கோ இணைய தளத்துக்கோ பேட்டிகள் கொடுக்கவில்லை என்பதே உண்மை.

வன்னி மைந்தன் நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் கைக் கூலி என்பது தெரியும். நாடு கடந்த தமிழ் ஈழ அரசு என்பதை விடுதலைப்புலிகள் ஆதரிக்கவில்லை .சொந்த நாடு,வீடு இலங்கையில்(தமிழ் ஈழம் )
 இருக்க வேற ஒரு நாட்டில் ஒரு நிலத்தை வாங்கி அதில் அரசாங்கம் அமைக்கவா இத்தனை போராளிகள் வீர காவியமானர்கள்?தனம் மீது தாக்குதல் நடத்தியவர்களின் உண்மை முகம் வெகு விரைவில் உங்களுக்கு தெரிய வரும்.வன்னி மைந்தனுக்கு ஒரு அன்பார்ந்த வேண்டுகோள் நீங்கள் உங்களை பிரபல படுத்த  ஏன் தமிழ் மக்களையும்,ஈழ போராளிகளையும்,மனித நேய செயட்பாட்டாளர்களையும்,கட்டுரை ஆய்வாளர்களையும் மட்டம் தட்டி பொய் செய்திகளை எழுதுகிறீர்கள்.உங்கள் நரி முகம் மக்களுக்கு தெரியும். புலி வேஷம் போடும் உங்கள் நரி முகம் உடையும் நாள் வெகு தூரம் இல்லை. 

1 comment: