Welcome to our site.!!

Sunday, 17 April 2011

முப்பரிமாணத்தில்(3D) ஆபாச படம் Video Tailer இணைப்பு .



ஆபாசத் திரையுலகில் மாபெரும் சாதனை ஒன்று நிகழ்ந்துள்ளது. செக்ஸ் அன் சென் எனும் திரைப்படம் முதல் முறையாக வெளியிடப்பட்ட முப்பரிமாண (3D) திரைப்படமாகும். கொங்கொங்கில் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட இத்திரைப்படம் வரலாற்று வசூல் சாதனையை முறியடித்துள்ளது.வியாழக்கிழமை மட்டும் முப்பதாயிரம் பேர் இத்திரைப்படத்தைப் பார்த்துள்ளனர். 

இதன் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கையில் இந்த முயற்சியின் வெற்றியானது தொடர்ச்சியான இப்படியான படங்களை தயாரிப்பதை ஊக்குவிக்கின்றது எனத் தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை ரசிகர்களின் முட்டிமோதலானது வெள்ளிக்கிழமை மேலும் பல திரையரங்குகளில் நாளுக்கு 6 முதல் 10 வரையான காட்சிகள் திரையிட வளிவகுத்தது. இது பின்னர் தாய்வானிலும் வெளியிடப்பட்டுள்ளது.
3D தொழில்நுட்பம் மிக பிரமாண்டமாகவும், பிரமிப்பாகவும் இருப்பதால் மக்கள் அதிசயித்து ரசிக்கின்றனர். ரூ.145 கோடி செலவில் தயாராகியுள்ள இப்படம் உலகின் முதல் ஆபாச “3டி” சினிமா என்ற பெருமையை பெற்றுள்ளது. இப்படம் ரீலிஸ் செய்யப்பட்டு ஹாங்காங்கில் உள்ள தியேட்டர்களில் சமீபத்தில் திரையிடப்பட்டது.18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இப்படத்தை பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். இப்படத்தை ஏராளமான மக்கள் ரசித்து பார்க்கின்றனர்.

குறிப்பாக இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் இது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.சிறிய திரையில் பார்த்து பழகிய ஆபாசபடத்தை முப்பரிமாண தொழில் நுட்பத்தில் பெரிய திரையில் பார்க்க மக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.இப்படத்தை பார்ப்பதில் எந்த தவறும் இல்லை என இளம் பெண்களும், இளைஞர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த ஆபாச படம் 113 நிமிடம் ஒளிபரப்பாகிறது.


6 comments: