Welcome to our site.!!

Saturday, 30 April 2011

மங்காத்தா கலக்கல்.!

அஜீத் ஜோடியாக த்ரிஷா, அர்ஜூன், பிரேம்ஜி அமரன், லட்சுமிராய், அஞ்சலி உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தினை க்ளவுட் நைன் மூவிஸ் சார்பில் தயாநிதி அழகிரி தயாரித்து வருகிறார்.

டாப்ஸியின் ஆசை.!

ஜீவாவுடன் 'வந்தான் வென்றான்' படத்தில் நடித்து வரும் டாப்ஸிக்கு 'ஆடுகளம்' படத்திற்குப் பிறகு அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
கண்ணன் இயக்கும் 'வந்தான் வென்றான்' படம் எனக்கு வேறொரு அடையாளத்தை கொடுக்கும். நான் அதிக சம்பளம் கேட்பதாக வரும் தகவல்களில் உண்மை இல்லை.என் தகுதிக்கு என்ன தேவையோ
அதைதான் கேட்கிறேன்.

Wednesday, 27 April 2011

கணினியில் பிறர் பார்க்க முடியாதவாறு டிரைவ்வை மறைக்க


Start பட்டன் கிளிக் செய்து Start ரன் என்பதை Click  பண்ணுங்கள்.
இப்பொழுது ரன் பாக்ஸ்-ல் cmd என்று டைப் செய்து Ender பண்ணுங்கள்.
 Command  Prompt வரும் இப்பொழுது diskpart என்று டைப் செய்து Enter பண்ணுங்கள்.
இப்பொழுது list volume என்று டைப் செய்து Enter பண்ணுங்கள். இப்பொழுது 
 கணினியில் உள்ள அனைத்து தகவல்கள் வரும் எந்த டிரைவ் மறைக்க 
விரும்புகிறீர்களோ அந்த டிரைவ்-ன் எழுத்தை Type பண்ணவும்.
உதாரணமாக: volume F என்றால் Select Volume F என்று உள்ளீட்டு எண்டர் அழுத்தவும்.

Tuesday, 26 April 2011

டீ‌‌ன் ஏ‌ஜ் பருவத்தினரின் பலவீனம்!!!


விடலை‌ப் பருவ‌‌த்‌தி‌ல் (டீ‌‌ன் ஏ‌ஜ்) ம‌ட்டும‌ல்ல, இருவரு‌ம் சே‌ர்‌‌ந்து த‌னி‌த்து வாழ தகு‌தி பெறாத காதலு‌ம் அவ‌ர்களது வா‌ழ்‌க்கை‌யி‌ல் சூறாவ‌ளியாக‌த்தா‌ன் போ‌ய்‌விடு‌ம்.பொதுவாகவே பலரது காதலு‌ம் 16 முத‌ல் 18 வய‌தி‌ற்கு‌ள்தா‌ன் ஏ‌ற்படு‌கிறது எ‌ன்றாலு‌ம், அது முத‌ல் காதலாகவு‌ம் சொ‌ல்ல‌ப்படாத ‌‌பி‌ரி‌ந்து போன காதலாகவு‌ம் தா‌ன் இரு‌க்‌கிறது.

ஐ.நா சபையின் நிபுணர் குழுவின் அறிக்கையை பார்வையிட!!!

இலங்கையில் கடந்த கால இறுதி யுத்தத்தில் இலங்கை அரசாங்கமும்,
இலங்கை இராணுவத்தினரும்,தமிழீழ  விடுதலைப்புலிகளும் புரிந்த மனித உரிமைகள்,யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளில் பல மாதங்களாக ஈடுபட்ட ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவினர் இந்தவொரு அமைப்புக்கும் சார்பாக இல்லாமல் பக்கசார்பற்ற,தணிக்கைக்கு உட்படாத 214 பக்கங்கள் அடங்கிய ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் அறிக்கையை 
உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளனர் .

Monday, 25 April 2011

கேப்டனும் பேண்டேஜ் பாண்டியனும் ஒரு நேரடி ரிப்போர்ட்


கேப்டனை பார்க்க பான்டேஜ் பாண்டியன் போனபோது அவர் காப்பி குடித்துக் கொண்டிருந்தார்."வாய்யா பாண்டியா.பெரிய கட்சிகளை கண்டுகிட்டு எங்களை எல்லாம் மறந்துட்டியோன்னு நினைச்சேன்" என அட்டகாசமாக சிரித்தபடி வரவேற்றார்.


Saturday, 23 April 2011

ஆண்களின் ஆண்மையை அழிக்கும் பெண்கள் !
பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி தனது முடிவை வெளியிட்டிருக்கிறது. அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆராய்ச்சி நீண்ட நெடிய முப்பது வருடங்கள் நடத்தப்பட்ட ஆய்வு என்பது குறிப்பிடத் தக்கது.

ஐ . பி .எல் போட்டிகளிக்கு ஆப்பு..?

இந்தியாவில் ஐ.பி.எல். போட்டிகள் நடத்தப்படுவது போல், எல்.பி.எல். என்ற பெயரில் கிரிக்கட் போட்டிகளை நடத்த இலங்கை கிரிக்கட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Friday, 22 April 2011

புலம் பெயர்ந்த கடவுளர்கள்


இடம்: புலம் பெயர் மண்ணிலுள்ள ஒரு கடவுள் ஸ்தலம்)
கடவுளர்கள் அவரவர் அடையாளங்களைப் பிரதிபலிப்பதாகவும் அதே நேரம் மேலைத்தேய நவீன உடையமைப்புகளுடனும் காட்சியளிக்கிறார்கள்)


கணனியில் வைரஸ்களை இல்லாமல் அழிக்க மைக்ரோசாப்டின் புதிய இலவச மென்பொருள்!


இன்றைய சூழலில் கணினி இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது. பத்து பேர் சேர்ந்து ஒரு மணி நேரத்தில் செய்ய வேண்டிய வேலையை ஒரே ஒரு கணினி வைத்து கொண்டு அந்த வேலையை ஒரு நபர் பத்து நிமிடத்தில் செய்து முடிப்பதால் உலகளவில் கணினியின் ஆதிக்கம் அதிகரிக்க முக்கிய காரணமாகும். கணினி இயங்க முக்கிய தேவைகளில் ஒன்று ஆப்பரேட்டிங் சிஸ்டம். இது தான் ஒரு கணினியின் அடித்தளம். இதில் சிறந்து விளங்குவது விண்டோஸ் எனப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகும். இது பிரபல கம்ப்யுட்டர் நிறுவனமான மைக்ரோசாப்ட்டால் உருவாக்கப்பட்டது.

மஹிந்த அதிரடி நீக்கம்.!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டைம்ஸ் சஞ்சிகையின், உலகில் மிக அதிகாரம் வாய்ந்த தலைவர்களின் பட்டியலில் இருந்து, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நீக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை வரையில் முதல் நூறு பேர்களின் பட்டியில் நான்காம் இடத்தில் இருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ,

Wednesday, 20 April 2011

சமீராரெட்டி விலைமாதுவா.?


சூர்யாவுடன் வாரணம் ஆயிரம், அஜீத்துடன் அசல் படங்களில் நடித்தவர் சமீராரெட்டி. சமீபத்தில் வெளிவந்த கவுதம்மேனனின் படமான நடுநிசி நாய்களிலும் நடித்துள்ளார்.

Tuesday, 19 April 2011

அன்னை பூபதியின் 23ம் ஆண்டு நினைவு நாள்[வீடியோ இணைப்பு]


விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் 1988இல் சண்டை நடந்தபோது, இந்தியப் படைக்கு எதிராக குரல் கொடுக்க,

Sunday, 17 April 2011

முப்பரிமாணத்தில்(3D) ஆபாச படம் Video Tailer இணைப்பு .ஆபாசத் திரையுலகில் மாபெரும் சாதனை ஒன்று நிகழ்ந்துள்ளது. செக்ஸ் அன் சென் எனும் திரைப்படம் முதல் முறையாக வெளியிடப்பட்ட முப்பரிமாண (3D) திரைப்படமாகும். கொங்கொங்கில் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட இத்திரைப்படம் வரலாற்று வசூல் சாதனையை முறியடித்துள்ளது.வியாழக்கிழமை மட்டும் முப்பதாயிரம் பேர் இத்திரைப்படத்தைப் பார்த்துள்ளனர். 

இதன் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கையில் இந்த முயற்சியின் வெற்றியானது தொடர்ச்சியான இப்படியான படங்களை தயாரிப்பதை ஊக்குவிக்கின்றது எனத் தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை ரசிகர்களின் முட்டிமோதலானது வெள்ளிக்கிழமை மேலும் பல திரையரங்குகளில் நாளுக்கு 6 முதல் 10 வரையான காட்சிகள் திரையிட வளிவகுத்தது. இது பின்னர் தாய்வானிலும் வெளியிடப்பட்டுள்ளது.

Saturday, 16 April 2011

Microsoft Office 2007 ஐ தமிழ் மொழியில் மாற்றிக்கொள்ள வழிமுறை


தற்போது Microsoftன் பதிய வெளியீடான Ms Office 2010வெளிவந்துள்ள நிலையில்.நாம் அனேக நாட்களாக விரும்பின ஒன்றுதான் MS Office இப்பொழுது தமிழில் வந்துள்ளது. எல்லாமே தமிழ் மயம். எல்லாவிதமான தொடர்புகளும் அமைப்புகளும் தமிழில் உள்ளன. நாம் ஆங்கிலத்தில் இதுவரை புரிந்துக்கொள்ளாத காரியங்கள் எல்லாம் எளிதாக காணமுடிகிறது. ஆங்கிலம் தெரியதவர்களும் கூட தெளிவாக புரிந்துக் கொள்ள முடியும். இதுவரை ஆங்கிலத்தில் பார்த்த நமக்கு இது ஒரு புது அனுபவத்தை கொடுக்கிறது. மேலும் இலக்கண பிழைகளை கூட இதில் காண்பிக்கிறது. இதிலிருந்து புதிய கணினி வார்த்தைகளை தெரிந்துகொள்ள முடிகிறது. மைக்ரோசாப் கம்பெனி இதை இலவசமாக கொடுக்கிறது. Microsoft Office Language Interface Pack 2007 – தமிழ் என்று அழைக்கபடும் இந்த மென்பொருளை நீங்கள் இங்கு தரவிறக்கி பயன்பெறுங்கள்.

Friday, 15 April 2011

மூக்குடைபட்ட விஜய்.!

சைப்புயல் ஏ.ஆர் .ரஹ்மான் இசையில்  மணிரத்தினம் இயக்கத்தில் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் நடிக்க இருக்கிறார்.
அறக்கட்டளை ஒன்றின் குறும்படத்திட்காக இந்த மூன்று ஜாம்பவான்களின் கூட்டணி இணைகிறதாம்.( திரை உலகில் சச்சின் )


தெய்வதிருமகன் படத்தை அடுத்து  சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கிறார் விக்ரம்.
படத்தில் இரண்டு நடிகைகளாம்.தெலுங்கு வான்டட்

Thursday, 14 April 2011

சுவையான இறால் பொரியல்


இறால் – 1/2 கிலோ கிராம்
பொரிப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ( நல்லெண்ணெய் யாழ்ப்பாணத்தவர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் எண்ணெய் ஆகும்.)
சில சந்தர்ப்பங்களில் தேங்காய் எண்ணெயும் யாழ்ப்பாணத்து மக்களால் பயன்படுத்தப்படும்.
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு யாழ்ப்பாணத்து மிளாகாய்த்தூள்
சின்ன வெங்காயம் – 1/4 கிலோ கிராம்
செத்தல்மிள்காய் – 2
பச்சை மிளகாய் – 2
கருவேப்பிலை - சிறிதளவு

Wednesday, 13 April 2011

இரண்டு மவுஸ் கிளிக்

அவற்றில் ஒன்று, மவுஸ் கொண்டு கிளிக் செய்து டெக்ஸ்ட் தேர்ந்தெடுப்பது. பல வேர்ட் ப்ராசசர், இமெயில் டெக்ஸ்ட் எடிட்டர்கள், இணைய தளப் பக்கங்கள் ஆகியவற்றில் இந்த மவுஸ் கிளிக் பயன்பாடு நமக்குக் கிடைக்கிறது.


Saturday, 9 April 2011

ஹார்ட் டிஸ்க்கில் பைல்களை அழிக்க இலகு வழி


ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம்.
அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து கொள்ளும். பைலை அழிக்க முடியாது (“Cannot Delete File”) என்று அதிரடியாகத் தகவல் தரும்.
அது ஒரு டாகுமெண்ட் பைலாகவோ அல்லது மியூசிக் மற்றும் பட பைலாகவோ இருக்கலாம்.
என்ன இது இவ்வாறு எதிர்வாதம் செய்கிறது? என்று எண்ணி மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்வோம்; ஆனால் மீண்டும் மீண்டும் அதே செய்திதான் வரும்.

Wednesday, 6 April 2011

எதிரி இணையதளம் பற்றிய தெரியாத உண்மைகள்

நாடுகடந்த தமிழ் ஈழ அரசின் கைக் கூலியாக செயற்படும் எதிரி இணையத்தளத்தின் பொறுப்பாளர் வன்னி மைந்தன் நீண்ட காலமாகவே உண்மைக்கு புறம்பான பொய் செய்திகளை எழுதி வருகிறது அனைவருக்கும் தெரிந்தது. விடுதலைப்புலிகளின் தலைவர் எங்க இருக்கிறார் என்பது கூட தனது இணைய தளத்தில் Map போட்டு காட்டுவார் அந்த அளவுக்கு எல்லாம் தெரிந்த பொய் மேதாவி.

Monday, 4 April 2011

உடலுறவை தவிர்த்தால் விளைவு .......


ஆணும், பெண்ணும், ஒரு குறிப்பிட்ட பருவ வயதிற்கு வந்தபின்னர், தவறாமல் உடலுறவு கொள்ள வேண்டியது அவசியம் என்கிறது காமசூத்திரம்.
இயற்கையின் படைப்பே விசித்திரமானது. ஆம். ஆண், பெண் உடல் அமைப்பு விசித்திரத்திலும் விசித்திரம். பிறக்கும் முன்பே கருவிலேயே. ஆண், பெண் தீர்மானிக்கப்படுகிறது. அப்படித் தீர்மானிக்கப்படும் போதே, அந்தக் குழந்தையின் ஜீன்களில் கோட் வேட் போல சில சங்கேதக்குறிப்புகள் எழுதப்பட்டுவிடுகின்றன.


Sunday, 3 April 2011

உலக அன்னையர் தினம் நண்பனின் வாழ்க்கை பாதையில்

உலக அன்னையர்  தினம்.உலகத்தில் இருக்கும் அனைத்து அன்னையருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் உலகத்தில்  பிறந்த 
அனைத்து உயிர்களும் அம்மா என்று அழைக்காமல் எதுவும் இல்லை.
புராணத்தில் சொல்ல பட்ட கடவுள்களை நூலில்மட்டுமே படித்திருக்கின்றோம். 
ஆனால் எங்களை பத்து மாசம் சுமந்து எங்களை உருவாக்கிய தாயே நாங்கள் 
கண்முன் கண்ட தெய்வம்.எனவே ஒவரு மனிதனும் அவர்களின் அன்னையர்களை மதித்து அவர்களுக்கு  மகிழ்வுடன் பணிவிடைசெய்து அவர்களின் வாழ்வின் இறுதிகாலம் வரை வாழவைக்க வேண்டும்.இது எங்கள் கடமை.
எங்களை இந்த புனித நாளிலே எனது நண்பனின்,ஒரு  வழிகாட்டியின்  அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

Saturday, 2 April 2011

இறுதி போட்டியில் தோல்வி கண்டது சிங்கள தேசம் .இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் Wankhede Stadium

மைதானத்தில் மும்பையில் நடைபெற்று முடிந்த 10வது உலக கிண்ண இறுதி 

போட்டியில் இலங்கை அணியினரை 6 விக்கெட் வித்தியாசத்தில் 


வீழ்த்தி 28 வருடங்களின் பின் தோனி தலைமையிலான இந்திய அணியினர் 

புதிய சரித்திரம் படைத்துள்ளனர்.


Friday, 1 April 2011

உங்கள் மனைவிக்கு சில அறிவுரைகள்


மனை‌வி எ‌ன்பவ‌ள் எ‌ப்படி இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌அ‌ந்த கால‌ம் தொ‌ட்டே பல ‌விஷய‌ங்க‌ள் கூற‌ப்ப‌ட்டு வரு‌கிறது. இவை பெ‌ண் அடிமை‌த்தன‌த்‌தி‌ற்காக‌க் கூற‌ப்ப‌ட்டவை எ‌ன்று ‌நீ‌ங்க‌ள் ‌நினை‌த்தா‌ல் இது உ‌ங்களு‌க்க‌ல்ல.
மனைவி தன்னை அழகுப்படுத்தியும், முகம் மலர்ந்தும் இருந்தால் கணவன் எதிர் வீட்டு ஜன்னலை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.