Welcome to our site.!!

Monday, 21 March 2011

உலககிண்ண கிரிக்கெட் போட்டிகளின் காலிறுதி சுற்றுக்களின் அட்டவணை..


உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு பலம் பொருந்திய எட்டு அணிகள் தகுதி பெற்றுள்ளன.
குழு ஏ பிரிவில் பாகிஸ்தான், இலங்கை, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றுக் கொண்டுள்ளன. 


குழு பி பிரிவில் தென் ஆபிரிக்கா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் தகுதி பெற்றுக் கொண்டுள்ளன.

1ம் காலிறுதிப் போட்டி  பாகிஸ்தான் - மேற்கிந்திய தீவுகள் இடையிலான போட்டிகள் நடைபெறும் இடம்- பங்களாதேஷின் மிர்பூர் பெங்களா மைதானம்.

2ம் காலிறுதிப் போட்டி  இந்தியா – அவுஷ்திரேலிய  இடையிலான போட்டிகள் நடைபெறும் இடம்- இந்தியாவின்  அஹமதாபாத் மொட்டேரா மைதானம்.

3ம் காலிறுதிப் போட்டி  நியூசிலாந்து – தென் ஆபிரிக்க இடையிலான போட்டிகள் நடைபெறும் இடம்- பங்களாதேஷின் மிர்பூர் பெங்களா மைதானம்.

4ம் காலிறுதிப் போட்டி  இலங்கை – இங்கிலாந்து இடையிலான போட்டிகள் நடைபெறும் இடம்-  .இலங்கையின் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானம்.

1 comment: