Welcome to our site.!!

Tuesday, 8 March 2011

பெண்களே!!!!!!! இங்கே துப்பாதீர்கள் .....

 கணவன்மார்களுக்கு சட்டியால்,பானையால் கையில் கிடைக்கும் ஆயுதத்தால் அடித்து வீர தீர செயல்கள் செய்யும், அழுது அழுதே சொத்தை ஆட்டையை போடுற மனைவிமாருக்கும், உள் நாட்டிலே காதலித்து கொண்டு வெளிநாட்டிலே மாப்பிளை தேடும் பொண்ணுகளுக்கும், தாடியே இல்லாத ஆணின் முகத்திலே தாடியை வளரவைக்கும் உள்ளூர் பெண்  விஞ்ஜானிகளுக்கும், மெகா சீரியல் பார்த்து  பார்த்து கண்ணீர் வடிக்கும்
கண்ணகிகளுக்கும் மற்றும் ஒவரு ஆண்டு உயரும் போது ஒருவனை காதலிக்கும் பாடசாலை மாணவிகளுக்கும் நாழிகையின்
மகளிர் தின வாழ்த்துக்கள்.

5 comments:

  1. இப்படியும் பெண்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்?

    ReplyDelete
  2. ஹ ஹ ஹ உண்மைதான் ஒரு சிலர் ...தோழரே உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் .....

    ReplyDelete