Welcome to our site.!!

Sunday, 6 March 2011

"உங்க வருங்கால கணவர் எப்பிடி இருக்கனும்...?

"நம்ம தலைவரு மழைக்காக கூட பள்ளிகூட பக்கம் ஒதுங்காதவர இருக்கலாம் அதுக்காக இப்பிடியா?"
"என்னாச்சு ?"
"பின்னே ஒரு நர்ஸரி ஸ்கூல் திறப்பு விழாவுக்கு போன வரு இங்கே படிக்கப்போற நர்ஸ் எல்லாருக்கும் அரசாங்க வேலை கிடைக்க என்னாலான உதவியை செய்வேன்'னு உளறி இருக்காறே.."

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

"உங்க வருங்கால கணவர் எப்பிடி இருக்கனும்...?
"ஏற்கனவே இருக்கிற கணவர்களை காட்டிலும் பணக்காரரா இருந்த போதும்.."

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

"என் பொண்டாட்டி வெளுத்ததெல்லாம் பால் ன்னு நினைக்கிற டைப் .."
"இருக்கலாம்....அதுக்காக பினாயில்ல டீ போட்டு வர்றவங்களுக்கு கொடுக்கிறது நல்லவா இருக்கு...?

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

"நம்ம கபாலிக்கு சின்னவீடு இருக்கிறது எப்பிடியோ அவனோட பொண்டாட்டிக்கு தெரிஞ்சு போச்சு..."
"அச்சசோ அப்புறம் எப்பிடி சமாளிச்சனாம்..?"
"அந்த சின்ன வீட்டையும் அவன் பொண்டாட்டிக்கே எழுதி வைக்க வேண்டியதைப் போச்சாம்.."

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

"என்னது அவன் படிப்படியா முன்னேறினவனா..?"
:ஆமா  முன்னாடி சைக்கிளுக்கு பஞ்சர் போடற கடை வச்சிருந்தான்.இப்போ அக்குப்பஞ்சர் கிளினிக் ஆரம்பிச்சுட்டனே.."

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

போர்க்களத்துக்கு தலைக்கவசம் இல்லாமல் செல்கிறீர்களே ஏன் மன்னா..?"
எனக்கு தலைக்கனம் இல்லை என்பதை நிரூபிக்கத்தான்..."

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

3 comments: