Welcome to our site.!!

Friday, 18 March 2011

வீட்டில ஒரே காமடி..... நீ கேளு மச்சி .....!!!!!!


'மானிட்டர் மேலே பலகாரம் எதையாச்சும் வச்சீங்களா ?
ஒரே ஈயா வந்து மொய்க்குதே ? '
'ஐயோ!பாவம்,அவாளெல்லாம் தனக்கும் ஏதாச்சும் ஈமெயில் வந்திருக்குதான்னு பார்க்கவந்திருக்கும்,பார்த்திட்டுப் போகட்டும் விடுங்கோ. '

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

'எங்க ஃபேமிலியிலே நிறைய வெப் டிசைனெர் இருக்காங்க.. '
'நீங்க சொல்லணுமா,அதான் சுவத்தில ஒட்டடையப் பார்த்தாலே தொியுதே! '

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


'கம்ப்யூட்டரை வைரஸ் வராம பார்த்துக்றதில எங்க அப்பாவை மிஞ்ச ஆளே கிடையாதுடா '
'அப்படி என்னடா ஸ்பெஷல் கவனிப்பு ? '
'எங்களுக்கெல்லாம் ஜலதோஷம் காய்ச்சல் வந்தா கம்ப்யூட்டர் பக்கம் போகவே கூடாதுன்னு ரொம்ப கண்டிப்பா சொல்லியிருக்கார்னா பார்த்துக்கோயேன் '

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

'என்னடா தம்பி ? நானும் பார்த்துட்டே வரேன்,மெட்டாசின் க்ரோசின் அனாசின்னு
கம்ப்யூட்டர்லே டைப் பண்ணிட்டே வாியே எதுக்குடா ? '
'கம்ப்யூட்டர்லே வைரஸ் வந்திருக்கு மாமா,ஒரு நாளைக்கு மூணு வேளை தட்டினா சாியாயிடும் '

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

'சும்மா சொல்லக் கூடாதுன்னா,
இந்த கம்ப்யூட்டர் வந்தாலும் வந்துச்சு,
நம்ம எலிகளுக்கெல்லாம்,மெளஸ் ரொம்பத்தான் கூடிப் போச்சு '

3 comments:

  1. நல்லதொரு காமெடி - ரசித்துச் சிரித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. அருமையான நகைசுவைப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete