Welcome to our site.!!

Saturday, 12 March 2011

நமிதாவின் ஓபன் டாக் பேட்டி



ஆடியபாதம்- வணக்கம் நேயர்களே இன்று என்னுடன் பேச இருப்பவர் தமிழ்நாட்டின் செல்ல சீமாட்டி,கவர்ச்சி கன்னி, எங்கள் நமீதா.

நமீதா- சி போங்க மச்சான்ஸ் எனக்கு ரெம்ப  வெக்கமா வருது .

ஆடியபாதம்- நீங்கள் தற்பொழுது என்ன படங்களில் நடித்து கொண்டு இருக்கிறிங்கள் ?

நமீதா- நா தெலுங்கு ல நடிக்குது, ஹிந்தில நடிக்குது,தமிழ் ல நடிக்குது, மலையாளத்துல கூட நடிக்குது.

ஆடியபாதம்- நீங்கள் முன்பு பார்த்ததிலும் பார்க்க மெலிந்து விட்டீர்கள் என்ன என்ன உணவு முறைகளை கடைப்பிடித்தீர்கள் ?
நமிதா- மச்சான்ஸ் நா இரண்டு நேரம் சாபிட்டுது,நல்லா ஜிம் செய்து, யோகா செய்து, நடிகர் அஜித் கிட்ட அட்வைஸ் கேட்டுது.

ஆடியபாதம்- ஏன் நீங்கள் ஜெயா தொலைகாட்சியின் ஜாக்பாட் நிகழ்சியில் இருந்து விலகி ஓடி வந்தீர்கள் ?

நமிதா-மச்சான் என்னா சேலை கட்ட சொல்லிசு நான் பயத்துள்ள ஓடி வந்துட்டு 

ஆடியபாதம்- நீங்கள் சமுக சேவையை பற்றி சொல்லுங்கள் ?

நாமிதா- நான் மூன்று பிள்ளைகளுக்கு பத்து கோப்பி கொடுத்து அதை இருபது  போட்டோ எடுத்து நெட் ல போட்டுது.

அடியாபதம்- உங்களை பற்றி கிசு கிசு க்கள் வாறதை பற்றி கூறுங்கள் ?

நமீதா- கிசு கிசு தொடர்ந்து வருது தானே வராட்டி சொல்லு நான் அழகிரிட்ட சொல்லி அந்த பத்திரிகை ஆபீஸ் அஹ எரிச்சிடுது .

ஆடியபாதம்- நீங்கள் அரசியலுக்கு வருவிங்களா ?

நமீதா- கண்டிப்பா மச்சான்ஸ் நான் அரசியலுக்கு வந்தா சாறி கட்டுறதை தடைசெய்யும், ஐம்பது  சத்தத்துல அரிசி கொடுக்கும், இலவச கம்ப்யூட்டர் கொடுக்கும், நான் எலிப்பால்  குடிச்சு வளர்ந்த பரம்பரை .

ஆடியபாதம்- நீங்கள் உங்கள் ரசிகர்களுக்கு என்ன அறிவுரை சொல்ல போறிங்கள் ?

நமிதா- அதுக்கு புலிப்பால் குடிச்சு வளர்ந்த பிள்ளைகள்  நெறைய பேர் தமிழ் சினிமே ல இருக்கினம் அவங்க கிட்ட போய் கேளு மச்சான்.

ஆடியபாதம்- நமிதாவின் ஸ்டைல் இல் மனதுக்குள் ( நான் தூக்கு போட்டு சாகும் மச்சாள் ).

1 comment: