Welcome to our site.!!

Monday, 7 March 2011

"மினி பின்லேடன்.?"

இந்தப் படங்களில் காணப்படும் குள்ள மனிதரும் ஒரு பயங்கரவாதியாம். இணையத்தளங்கள் வாயிலாக இவர் தற்போது ஆயிரக்கணக்கானவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.


ஏகே47 துப்பாக்கியை நேராக வைத்தால் அது இவரின் தோளுக்கு மேலாக தலைக்கு அருகில் நிற்கும்.
யூடியுப் உட்பட சில சமூக இணையத்தளங்களில் இவர் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானின் ஒரு பாலைவனப் பிரதேசத்தில் உள்ள பயங்கரவாதிகளோடுதான் இவரும் காணப்படுகின்றார். முகச் சாயல் கிட்டத்தட்ட ஒஸாமா பின் லேடன் போலவே உள்ளது. 

3 comments:

  1. இந்த மதத் தீவிரவாதிகள் யாரையும் விட்டுவைக்கவில்லைப் போலும், சமத்துவமான கொடியவர்கள் .................

    ReplyDelete
  2. இஸ்மாமிய மதவாதிகள் ஒரு அடிப்படையில் சுயநல வாதிகள் உங்கள் கருத்துக்கு நன்றி

    ReplyDelete