Welcome to our site.!!

Sunday, 6 March 2011

உயிரிலும் மேலான உண்மையான நண்பர்கள்

உறவெல்லாம்
உறங்கிய போதும்
உனக்காக
விழித்து இருந்து
விடியலை தேடுவது
தான் -நட்பு
இரவெல்லாம்
விழித்து இருந்தாலும்
இமை பொழுதேனும்
இமைக்காமல்
இருப்பது தான்-நட்பு
உயிர் பிரியும் நேரம் விட
உண்மையான நண்பன்
பிரியும் நேரம்
கொடுமையானது!!!!

4 comments:

  1. நட்புக்கு மரியாதை செலுத்த , சின்ன மலராய் ஒரு கவிதை

    ReplyDelete
  2. நன்றி நட்பு தான் வாழ்க்கை உங்கள்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  3. கவிதையின் மூலம் அழக்காக நட்பை சொல்லிட்டீங்க.

    ReplyDelete