Welcome to our site.!!

Tuesday, 1 March 2011

இசையமைப்பாளர் கரிஸ் ஜெயராஜ் இன் இசைத் திறமை ஒரு தொகுப்பு

இசையமைப்பாளர் கரிஸ் ஜெயராஜ் அவர்களின் மெலடி பாடல்கள் ஒரு சில மிக பிரபல்யம் பெற்றவை .அந்தபிரபல்யமான  சிறந்த பாடல்களுக்காக பல விருதுகளையும் வென்று இருக்கிறார்.
விஜய் தொலைகாட்சி தொடர்ந்து கரிஸ் ஜெயராஜ்க்கு
சிறந்த இசையமைப்பாளர் விருதுகளை கொடுத்தது குறிப்பிடத்தக்கது. அதில் என்ன ஒரு முக்கியாமான விடயம் என்றால் அவர்
இசையமைத்து பிரபல்யம் பாடல்கள் எல்லா இசையையும் வெளிநாட்டு இசையமைப்பாளர்களின்  இசையை திருடி, திருடிய இசையை  அப்படியே தமிழுக்கு மாற்றம் செய்து கொடுத்து, தானும் ஒரு சிறந்த இசையமைப்பாளர் என்று நிருபித்து கொண்டு இருக்கிறார்.மின்னலில் திருட  ஆரம்பித்து கடைசியாக திரைக்கு வர இருக்கும் ஜெயம் ரவி நடித்த எங்கேயும்   காதல் வரை தொடர்ந்து திருடி கொண்டே இருக்கிறார்.எப்படி தான் விஜய் டிவி இவரின் திருடிய இசைக்காக விருதுகள்   கொடுத்தார்களோ தெரியவில்லை.அது அவர்களுக்கே வெளிச்சம் . இவரின் பல முள்ளமாரிதனங்கள் இருக்கு  ஆனால் அதில் சிறந்த பத்து பாடல்களை தொகுத்து தந்துள்ளோம்.


1, ஒரிஜினல் இசைக்கு உரிமையாளர் - Michael Jackson - The Way You Make Me Feel - PCM Stereo
தமிழில் காப்பி பண்ணினவர் - Harris Jeyaraj : Enkeyum Kathal - Nngai.



2, ஒரிஜினல் இசைக்கு உரிமையாளர்   -Akon - Don't Matter
தமிழில் காப்பி   பண்ணினவர்- Harris Jeyaraj : Enkeyum Kathal - Enkeyum Kathal





3,ஒரிஜினல் இசைக்கு உரிமையாளர்   celetic women 
தமிழில் காப்பி   பண்ணினவர்  Haris JayaRaj song to VaraaYo Varaayo from Aadhavan


4, ஒரிஜினல் இசைக்கு உரிமையாளர்   Band blue...the original song is" All Rise"..
தமிழில் காப்பி   பண்ணினவர் Haris JayaRaj unnale unnale -unnale unnale





5,ஒரிஜினல் இசைக்கு உரிமையாளர்  George Michael's Faith Song
தமிழில் காப்பி   பண்ணினவர் HARRIS JAYARAJ - Munthinam Paartheney

6,ஒரிஜினல் இசைக்கு உரிமையளர்  HollyWood..enjoy this
தமிழில் காப்பி   பண்ணினவர் Adiye kolluthe -HARRIS JAYARAJ


7,ஒரிஜினல் இசைக்கு உரிமையாளர் god rest you merry gentilment
தமிழில் காப்பி   பண்ணினவர்    HARRIS JAYARAJ - yetho yetho film laysa laysa


8, ஒரிஜினல் இசைக்கு உரிமையாளர் Westlife...the original song is" Hit you with the real thing"
தமிழில் காப்பி   பண்ணினவர்  HARRIS JAYARAJ song Karu Karu(film-Pachaikili Muthucharam)


9, ஒரிஜினல் இசைக்கு உரிமையாளர்   -Ar rahman song of o saya
 தமிழில் காப்பி   பண்ணினவர்  HARRIS JAYARAJ AYAN SONG


10, ஒரிஜினல் இசைக்கு உரிமையாளர்     roxette "the look"
தமிழில் காப்பி   பண்ணினவர்  HARRIS JAYARAJ ORUMUKAMO-BEEMA



4 comments:

  1. நல்ல தொகுப்பு ..

    காப்பி அடிக்கிறது தான் அடிக்கிறாங்க ..தெரியாத பாடலை அடிக்கலாம் ..இப்பிடி பிரபல்யமானா பாட்டையே அடிக்கிறாங்களே ? என்ன கொடுமை !!!

    இது உங்களுக்கும் நிகழ்ந்திருக்கும் !-விஞ்ஞான விளக்கம்

    ReplyDelete
  2. kaappi adippathai tholilaaka kondatharkku viruthu ooverthaan.. pakirvukku nanri. vaalththukkal

    ReplyDelete
  3. sudarshan & saravanan நன்றி தோழர்களே உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் ..

    ReplyDelete