Welcome to our site.!!

Thursday, 17 March 2011

ஆப்பிள் ஐபேட் 2 அறிமுகம்.

சென்ற மார்ச்  2  இல்  ஐபேட் சாதனத்தின் 2 வது பதிப்பான ஐபேட் 2 டேப்ளப் பிசியை  வெளியிட்டது.
இது ஸ்லிம்மாக எடை குறைந்ததாக,வேகமான இயக்கத்துடன் காணப்படுகிறது,அனால் விலை மட்டும் குறைக்கபடவே இல்லை.


* iPad 2, 16 GB with Wi-Fi Only is for $499
* iPad 2, 32 GB with Wi-Fi Only is for $599
* iPad 2, 64 GB with Wi-Fi Only is for $699
* iPad 2, 16 GB with Wi-Fi+3G  is for $629
* iPad 2, 32 GB with Wi-Fi+3G is for $729
* iPad 2, 64 GB with Wi-Fi+3G is for $829

இதன் சிறப்பம்சங்கள் வருமாறு..


1. ஐபோன் 4 ஐ விட அதி வேகமான பிராசசர் Dual Core A5 Processor . ஐபேட் 1 ஐ விட இரண்டு மடங்கு வேகமானது.

2.ஐபேட் 1 -ல் பின்பக்க கேமரா மட்டுமே உண்டு. இதில் இரண்டு காமெராக்கள் உண்டு.ஐபேட் 2 இல் முன்பக்கமாகவும் பின்பக்கமாகவும் இரண்டு கமெராக்கள்  இதில் தரப்பட்டுள்ளது.வீடியோ கான்பிரன்சிங் அழைப்புகள் மிக எளிதாக இருக்கும்.


 3.எடை 1.3   பவுண்டு , உயரம் 9.5  அங்குலம் , அகலம் 7.3 , தடிமன் ௦.34  அங்குலம்.

4. இது பத்து மணி நேர பாட்டரி பேக்அப் உள்ளது.

5.கருப்பு  வெள்ளை என இரண்டு வர்ணங்களில் உள்ளது.

6.ஏர் பிரிண்ட் எனப்படும் தொழில் நுட்பம் மூலம் எந்த வித வயர் இணைப்பும் இல்லாமல் போட்டோக்களையும் இணைய பக்கங்களையும் அச்செடுக்கலாம்.
மேலும் பார்ப்பதற்கு இங்கே கிளிக்  செய்யவும்.
 



1 comment: