Welcome to our site.!!

Tuesday, 29 March 2011

ஆண்மை குறைபாடு ..ஆண்களே ஒரு நிமிடம் ....!!!!


உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்களுக்கு ஆண்மை இல்லை என்று பயப்படுகிறார்கள் அதனைப்பற்றி ஒரு விரிவான அலசல். பெரும்பான்மையான ஆண்கள் தவறான படங்களைப்பார்த்தும் காதால் கேட்டும் தன்னை தானே குறைவாக எடைபோடுகின்றனர்.முதலில் ஆண்மை குறைவுப்பற்றி ஆண்களிடம் நிலவும் தவறான கருத்துக்களைப் பற்றிப் பார்ப்போம்.


Monday, 28 March 2011

தம்பதிகளுக்கு ஒரு அறிவுரை


ஒரு ஊரில் ஒரு தம்பதிகள் இருந்தனர்.அவர்களுக்கு இடையில் எப்பொழுதும் சண்டையே வருவது இல்லை.இது எப்படியோ பிரபலமாகி, ஒரு பத்திரிக்கை 

நிரூபர் அவர்களைப் பேட்டி காண வந்தார்.


"உங்களுக்குள் எப்படி சண்டையே வருவதில்லை?""மிகவும் சுலபம். சின்ன சின்ன விஷயங்களில் எப்பொழுதும் நான் முடிவெடுப்பேன். பெரிய பெரிய விஷயங்களில் எப்பொழுதும் என் மனைவி முடிவெடுப்பார்"


"அப்படியா, சின்ன விஷயங்களென்றால், என்னென்ன?"

"எந்த கார் வாங்க வேண்டும், எவ்வளவு பணம் சேமிக்க வேண்டும், சொந்த ஊருக்கு எப்பொழுது செல்ல வேண்டும், எந்த சோஃபா, ஏர் கண்டிஷனர், ரெஃப்ரிஜிரேட்டர் வாங்க வேண்டும், மாதச் செலவுகள், வேலைக்காரி வேண்டுமா வேண்டுமா, இதெல்லாம் சின்ன விஷயங்கள். இதில் என் மனைவி முடிவெடுப்பார்கள். நான் ஒன்றுமே சொல்வதில்லை"

"அப்படியா, பெரிய விஷயங்களென்றால், என்னென்ன?""அமெரிகா ஈரானுடன் போர் புரிய வேண்டுமா, பிரிட்டன் ஜிம்பாப்வேக்கு எதிரான் சாங்ஷனை நீக்க வேண்டுமா, சச்சின் டெண்டுல்கர் எப்பொழுது ஓய்வு பெற வேண்டும், அணு ஆயுத ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டுமா என்பதெல்லாம் பெரிய விஷயங்கள். இதில் என் மனைவி ஒன்றுமே சொல்வதில்லை. நான் தான் முடிவெடுப்பேன்.
Saturday, 26 March 2011

வடிவேலுவின் ரவுசுகள் !!!!!!நானும் ரவுடிதான்..


பிரிக்க முடியாதது என்னவோ?
ஓபெனின்ங் நல்லத்தான் இருக்கு ஆன பினிஸ்ஷிங் சரி இல்லயப்பா
பிரிந்தே இருப்பது?
எ மனி கம் டுடே கோஸ் டுமாரோ ய அஃப்ட்லால் 20 க்ரோஸ்
சேர்ந்தே இருப்பது?
பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மட்டம் வீக்கு

Friday, 25 March 2011

சிக்கன் பெப்பர் மசாலாக்குழம்பு


சிக்கன் --1/2கிலோ
சிறிய வெங்காயம் --100கிராம்
தக்காளி --100கிராம்
இஞ்சி --1துண்டு
பூண்டு --8பற்கள்
கொத்துமல்லித் தழை --தேவையான அளவு
எலுமிச்சம் பழம் --அரைமூடி
மிளகு --1 1/2டாஸ்பூன்
தனியா --2டாஸ்பூன்

Thursday, 24 March 2011

கொலை வெறியுடன் காதலன் !!!!!ஒரு திறந்த மடல் .....!!!


அன்பே!

நீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம் என்ற
முடிவுக்கு வந்தேன். 'அலுவலகத்தில் இருக்கிறேன் , காந்தி லோட்சில்
பின்னேரம் சந்திக்கலாம்' என உன் தகப்பன் தொலைபேசியில் சொன்னபோது கடமை
தவறாதவனின் மகளைத்தான் காதலித்திருக்கிறோம் என இறுமாந்திருந்தேன்.


Tuesday, 22 March 2011

லிபியாவில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானம் வீடியோ இணைப்பு

லிபியாவில் விமான எதிர்ப்பு பொறிமுறையை அழிக்கும் நோக்குடன் செயற்படும் மேற்குலக நாடுகள் இன்று ஒரு வான் களத்தை இழந்துள்ளன.F-15 என்ற அமெரிக்க போர் விமானமே சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறியப்படுகிறது.ஆனால் அமெரிக்க இராணுவ தலைமையகம் விடுத்த அறிக்கையில் விமானம் இயந்திர கோளாறினால் விழுந்தது என்றும் சுட்டு விழுத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளது .விமானம் தரையில் விழும் முன் விமானிகள் பாதுகாப்பாக பரசூட் மூலம் தரை இறங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

நண்பன் படத்தின் புதிய ஷூட்டிங் படங்கள் ..


சங்கர் இயக்கத்தில் விஜய்,ஜீவா,சிறிகாந்த்,இலியான நடிப்பில் உருவாகும் நண்பன் பட ஷூட்டிங் படங்கள். அமீர்கானின் நடிப்பில் இந்தியில் வெளியாகி 
மெகா ஓட்டம் ஓடிய 3 idiots படத்தின் தமிழ் ரீமேக் நண்பன் என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, 21 March 2011

உலககிண்ண கிரிக்கெட் போட்டிகளின் காலிறுதி சுற்றுக்களின் அட்டவணை..


உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு பலம் பொருந்திய எட்டு அணிகள் தகுதி பெற்றுள்ளன.
குழு ஏ பிரிவில் பாகிஸ்தான், இலங்கை, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றுக் கொண்டுள்ளன. 


இந்தோனிசியாவில் கண்டு எடுக்கப்பட்ட இறந்த நிலையில் வேற்றுகிரக வாசி

செம்பட்டை நிறத்தை ஒட்டிய தலை முடியுடன்,பாம்பு போல் உடலமைப்புடன் இந்த வேற்று கிரகவாசி இந்தோனிசியாவில் ஒரு கிராமத்தில் கண்டெடுக்கபட்டுள்ளது .


Saturday, 19 March 2011

நண்பனின் அருகே 6 நாட்களாக காவலிருந்த நாய்.!

சரித்திரம் இதுவரை சந்திக்காத சோதனை ஜப்பானில் நிகழ்ந்திருக்கிறது.
சுனாமி பேரலையின்போது காயமடைந்த நாயொன்றின் அருகில் பிறிதொரு நாய் 6 நாட்களாக குளிரையும் பொருட்படுத்தாமல் காவல் இருந்த சம்பவம் வடகிழக்கு ஜப்பானிலுள்ள இபாரகி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
நாயொன்று இடிபாடுகளின் கீழ் சிக்கி படுகாயமடைந்தது.

Friday, 18 March 2011

வீட்டில ஒரே காமடி..... நீ கேளு மச்சி .....!!!!!!


'மானிட்டர் மேலே பலகாரம் எதையாச்சும் வச்சீங்களா ?
ஒரே ஈயா வந்து மொய்க்குதே ? '
'ஐயோ!பாவம்,அவாளெல்லாம் தனக்கும் ஏதாச்சும் ஈமெயில் வந்திருக்குதான்னு பார்க்கவந்திருக்கும்,பார்த்திட்டுப் போகட்டும் விடுங்கோ. '

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

'எங்க ஃபேமிலியிலே நிறைய வெப் டிசைனெர் இருக்காங்க.. '
'நீங்க சொல்லணுமா,அதான் சுவத்தில ஒட்டடையப் பார்த்தாலே தொியுதே! '

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


Thursday, 17 March 2011

ஆப்பிள் ஐபேட் 2 அறிமுகம்.

சென்ற மார்ச்  2  இல்  ஐபேட் சாதனத்தின் 2 வது பதிப்பான ஐபேட் 2 டேப்ளப் பிசியை  வெளியிட்டது.
இது ஸ்லிம்மாக எடை குறைந்ததாக,வேகமான இயக்கத்துடன் காணப்படுகிறது,அனால் விலை மட்டும் குறைக்கபடவே இல்லை.


Tuesday, 15 March 2011

தமிழ் சினிமாவில் "ரஜினிகாந்த் " என்னும் பந்தய குதிரை !!!!!!!

ரஜினி இன்றைய இந்தியாவின் சூப்பர் ஸ்டார்,ஆசியாவில் இரண்டாவது 
சூப்பர் ஸ்டார்,நாளைய தமிழ் நாட்டின் முதலமைசர் என்று சொல்லி கொண்டே 
போகலாம் . இன்று இவர் இவளவு புகழுடன் இருந்தாலும் இவர் நடந்து வந்த 
திரையுலக பாதை கரடு முரடானது.வில்லனாக ஆரம்பித்த ரஜனியின் 
திரையுலக வாழ்க்கை இன்று யாருமே எட்டாத முடியாத அளவுக்கு 
கொண்டுபோய் விட்டு இருக்கிறது.அதற்கு கரணம் ரஜனியே தான்.
அவருடைய உருவமும் பிறப்பில இயற்கையாக இணைந்த குணாதிசயங்கள்,
நடத்தைகள் தான்.ரஜனி என்னும் மனிதன் சினிமாவில் நடிக்க வந்திருக்கா 
விட்டாலும் கூட  இவரின் நட்பு வட்டாரத்தில் கண்டிப்பா ஒரு ஹீரோவா தான் 
இருந்திருப்பார்.

Sunday, 13 March 2011

நடுநிசி நாய்கள் திரைவிமர்சனமும் கெளதம் பீட்டர் மேனனின் வண்டவாளங்களும்

சைக்கோ,த்ரில்லர் என்பது முடிவாகிவிட்டது. ஹலிவூட் படமா கிலோ பதினைஞ்சு பத்து கிலோ அள்ளி போடுங்க.எங்கியாவது முப்பது சதவீதம் தள்ளுபடியில் SINDNEY SHELDON, DAN BROWN  மாதிரி நிறைய பேர் வேர்வை சிந்தி இரத்தம் சிந்தி அழுத்திய புத்தக்கங்கள் கிடைக்கும் அதையும் 
அள்ளுங்க.வீட்டுக்கும் வந்து எல்லாத்தையும் மிக்ஸில அரைச்சு ஒரு கரண்டி உப்பு சேர்த்தா  வந்திரும் சைக்கோ திரில்லர். 

Saturday, 12 March 2011

நமிதாவின் ஓபன் டாக் பேட்டிஆடியபாதம்- வணக்கம் நேயர்களே இன்று என்னுடன் பேச இருப்பவர் தமிழ்நாட்டின் செல்ல சீமாட்டி,கவர்ச்சி கன்னி, எங்கள் நமீதா.

நமீதா- சி போங்க மச்சான்ஸ் எனக்கு ரெம்ப  வெக்கமா வருது .

Friday, 11 March 2011

உலகின் எட்டாவது அதிசயம்

வெலிங்டன்: 19-ம் நூற்றாண்டின் இறுதியில் உலகின் எட்டாவது அதிசயமாக கருதப்பட்ட நியூசிலாந்து நாட்டின் சுற்றுலா மையமொன்று மிகப்பெரிய எரிமலை வெடிப்பின் காரணமாக பூமியில் புதைந்தது. அந்த எட்டாவது அதிசயம் 125 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்து ஏரிக்கு கீழே அமெரிக்க விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Thursday, 10 March 2011

புத்தகம் படிக்கும் எந்திரன்

வாஷிங்டன்: மனிதர்களைப் போலவே இனி ரோபோவும் புத்தகம் வாசிக்கும். வாசித்ததைப் புரிந்தும் கொள்ளும். இதுப் போன்ற ஒரு அதி நவீன ரோபோவை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர்.

Wednesday, 9 March 2011

இந்திய பிரபலங்களின் இமெயில் அட்ரஸ்

மன்மோகன் சிங்-  ஊமையன்@ சோனியாகாந்தி.காம் 


கலைஞர்- மஞ்சள்துண்டு @குடும்பம்.காம் 


ஜெயலலிதா- அறிக்கை@தி மு க.காம் Tuesday, 8 March 2011

பெண்களே!!!!!!! இங்கே துப்பாதீர்கள் .....

 கணவன்மார்களுக்கு சட்டியால்,பானையால் கையில் கிடைக்கும் ஆயுதத்தால் அடித்து வீர தீர செயல்கள் செய்யும், அழுது அழுதே சொத்தை ஆட்டையை போடுற மனைவிமாருக்கும், உள் நாட்டிலே காதலித்து கொண்டு வெளிநாட்டிலே மாப்பிளை தேடும் பொண்ணுகளுக்கும், தாடியே இல்லாத ஆணின் முகத்திலே தாடியை வளரவைக்கும் உள்ளூர் பெண்  விஞ்ஜானிகளுக்கும், மெகா சீரியல் பார்த்து  பார்த்து கண்ணீர் வடிக்கும்
கண்ணகிகளுக்கும் மற்றும் ஒவரு ஆண்டு உயரும் போது ஒருவனை காதலிக்கும் பாடசாலை மாணவிகளுக்கும் நாழிகையின்
மகளிர் தின வாழ்த்துக்கள்.

யாரை தான் நம்புறதோ ........!!!!!!


இராமன் எத்தனை ராமனடி என்பது திரைப்பாடல்!
போலிகள் எத்தனை போலிகளடி இன்றைய நிலைப்பாடல்!!

போலிச் சாமியார்கள்!
போலி மருத்துவர்கள்!
போலி அரசியல்வாதிகள்!
போலி ஆன்மீகவாதிகள்!
போலி நாத்திகவாதிகள்!
போலிகள் அசல்களை விட “பளிச்”, “பளிச்”
போலியாளர்கள் பங்கு பிரிக்கையில்தான் “இளிச்”

Monday, 7 March 2011

"மினி பின்லேடன்.?"

இந்தப் படங்களில் காணப்படும் குள்ள மனிதரும் ஒரு பயங்கரவாதியாம். இணையத்தளங்கள் வாயிலாக இவர் தற்போது ஆயிரக்கணக்கானவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.


2020 ல் தொழில்நுட்பம் - வீடியோ


இன்றைய உலகில் தொழில்நுட்பம் முன்னேறியுள்ள நிலையில் 2020 ல் தொழில்நுட்பம் எவ்வாறு மாற்றம் கண்டிருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்து பார்த்ததுண்டா?
இதோ விரைவில் அசத்த வரவிருக்கும் அடுத்த கண்டுபிடிப்புக்களின் மாதிரிகள்.


Sunday, 6 March 2011

"உங்க வருங்கால கணவர் எப்பிடி இருக்கனும்...?

"நம்ம தலைவரு மழைக்காக கூட பள்ளிகூட பக்கம் ஒதுங்காதவர இருக்கலாம் அதுக்காக இப்பிடியா?"
"என்னாச்சு ?"
"பின்னே ஒரு நர்ஸரி ஸ்கூல் திறப்பு விழாவுக்கு போன வரு இங்கே படிக்கப்போற நர்ஸ் எல்லாருக்கும் அரசாங்க வேலை கிடைக்க என்னாலான உதவியை செய்வேன்'னு உளறி இருக்காறே.."

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

"உங்க வருங்கால கணவர் எப்பிடி இருக்கனும்...?
"ஏற்கனவே இருக்கிற கணவர்களை காட்டிலும் பணக்காரரா இருந்த போதும்.."

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

உயிரிலும் மேலான உண்மையான நண்பர்கள்

உறவெல்லாம்
உறங்கிய போதும்
உனக்காக
விழித்து இருந்து
விடியலை தேடுவது
தான் -நட்பு
இரவெல்லாம்
விழித்து இருந்தாலும்
இமை பொழுதேனும்
இமைக்காமல்
இருப்பது தான்-நட்பு
உயிர் பிரியும் நேரம் விட
உண்மையான நண்பன்
பிரியும் நேரம்
கொடுமையானது!!!!

Saturday, 5 March 2011

நெஞ்சார்ந்த காதல் ஒரு காதல் காவியம்

காதலுக்கு மொழிப்பாடங்கள்
தானே வந்துவிடும்!

கெமிஸ்ட்ரியும் நன்கு வரும்!
பிஸிக்ஸ் கேட்கவே வேண்டாம்,
அது காதல் மைதானம்!

வரலாற்று பாடங்கள் -
எழுத்தாளர்கள் கற்றுத்தருவார்கள்!

ஆனால் இந்த காதலுக்கு
கணக்கு மட்டும் தெரியாது

தேவையற்ற புரோகிராம்களை நீக்க உதவும் Automic cleaner

நம் கொம்பியூட்டரில் தேவை இல்லாமல் தங்கும் புரோகிராம்கள்.
இன்டர்நெட் பிரவுசிங் செய்திடுகையில் உருவாகும் கேஷ் பைல்கள், கேம்ஸ் விளையாடி முடித்த பின் சிஸ்டத்தில் தேங்கும் பைல்கள், போட்டோ மற்றும் வீடியோ பைல்களை கொண்டு மூவிகளை அமைக்கையில் இரட்டிப்பாகும் பாடல் மற்றும் படக்காட்சி பைல்கள் எனப் பலவகையான பைல்கள் தேவையில்லாம் ஹார்ட் டிஸ்கில் இடம்பிடிக்கின்றன. இடம்பிடிப்பது மட்டுமின்றி சிஸ்டம் இயங்குவதையும் இவை மந்தமாக்குகின்றன.

Friday, 4 March 2011

முதல்வர் கருணாநிதியிடம் பத்து கேள்விகள்

1. தமிழினத் தலைவர் என்று உங்களை நீங்கள் அழைத்துக் கொள்கிறீர்கள். உங்கள் கட்சியில் இருப்பவர்களும் அப்படித்தான் உங்களை அழைக்கிறார்கள். தமிழினம் என்றெல்லாம் இனவாதம் பேசாவிட்டாலும் தமிழர்களின் நல்வாழ்வில் அக்கறையுள்ளவர்கள் தெரிந்து கொள்ள விரும்புவது இதுதான். உலகத் தமிழர்களுக்காக எங்கே எப்படி குரல் கொடுக்கிறீர்கள்? மலேசியாவில் தமிழர்கள் தம் உரிமைகளை இழந்து நின்று போராடுகளார்கள். இலங்கையில் தமிழர்கள் பெரும் கொடூரத்திற்கு ஆளானார்கள்.இவர்களுக்காக என்ன செய்திருக்கிறீர்கள்?

Thursday, 3 March 2011

மிளகாய் அரைக்கும் தொல் திருமாவளவன் ஒரு சிறப்பு பார்வை

பெயர் -  தொல் திருமாவளவன்

தொழில் - தலைவர் பிரபாகரனின் படத்துக்கு பக்கத்தில் தனது படத்தை             போட்டு,ஈழ தமிழர்களை  வைத்து  அரசியல் செய்வது மற்றும் பகுதி நேர சினிமா நடிகர்.

Wednesday, 2 March 2011

வைரஸிடம் இருந்து கணினியை காப்பாற்ற 10 வழிகள்

அனைவரின் கணினியிலும் எழும் பொதுவான மிக ஆபத்தான பிரச்சனை வைரஸின் தாக்கமே!...ஒரு சில நிமிடங்களில் நமது கணினியையே காலி செய்துவிடும்...பாடுபட்டு உழைத்த தகவல்கள், முக்கிய ஆவணங்கள், ஆப்ரேட்டிங் சிஸ்டம் என அனைத்தும் பாதிபடைந்து தங்கள் கணினி முழுவதும் முடக்கப்படும்.
இதற்க்கு தீர்வுதான் என்ன....பொதுவாக வைரஸையை தங்கள் கணினியில் நுழையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்...ஏனெனில் அது வந்து பின்பு அதை கட்டுப்படுத்துவதும், நீக்குவதும் மிக மிக கடினம். இவற்றை தீர்ப்பதற்கான இலகுவான பத்து வழிகள்..

Tuesday, 1 March 2011

இசையமைப்பாளர் கரிஸ் ஜெயராஜ் இன் இசைத் திறமை ஒரு தொகுப்பு

இசையமைப்பாளர் கரிஸ் ஜெயராஜ் அவர்களின் மெலடி பாடல்கள் ஒரு சில மிக பிரபல்யம் பெற்றவை .அந்தபிரபல்யமான  சிறந்த பாடல்களுக்காக பல விருதுகளையும் வென்று இருக்கிறார்.
விஜய் தொலைகாட்சி தொடர்ந்து கரிஸ் ஜெயராஜ்க்கு
சிறந்த இசையமைப்பாளர் விருதுகளை கொடுத்தது குறிப்பிடத்தக்கது. அதில் என்ன ஒரு முக்கியாமான விடயம் என்றால் அவர்
இசையமைத்து பிரபல்யம் பாடல்கள் எல்லா இசையையும் வெளிநாட்டு இசையமைப்பாளர்களின்  இசையை திருடி, திருடிய இசையை  அப்படியே தமிழுக்கு மாற்றம் செய்து கொடுத்து, தானும் ஒரு சிறந்த இசையமைப்பாளர் என்று நிருபித்து கொண்டு இருக்கிறார்.மின்னலில் திருட  ஆரம்பித்து கடைசியாக திரைக்கு வர இருக்கும் ஜெயம் ரவி நடித்த எங்கேயும்   காதல் வரை தொடர்ந்து திருடி கொண்டே இருக்கிறார்.எப்படி தான் விஜய் டிவி இவரின் திருடிய இசைக்காக விருதுகள்   கொடுத்தார்களோ தெரியவில்லை.அது அவர்களுக்கே வெளிச்சம் . இவரின் பல முள்ளமாரிதனங்கள் இருக்கு  ஆனால் அதில் சிறந்த பத்து பாடல்களை தொகுத்து தந்துள்ளோம்.