Welcome to our site.!!

Saturday, 5 February 2011

! V V V (3) ! தமிழ் சினிமாவில் முதல் முறையாக

முதன்முறையாக விஜய்,விக்ரம் விஷால்
இணைந்து ராவணாவுக்குப் பிறகு மணிரத்னம் 
இயக்கும் இந்தப் புதிய படத்தில் நடிப்பதாக 
செய்திகள் வெளிவந்துள்ளன. 
இந்தப் படத்துக்கு சன் பிக்சர்ஸ் 
நிதியுதவி வழங்குவதாகக் கூறப்படுகிறது. 
ரூ 200 கோடிக்கும் அதிகமாக பட்ஜெட் போடப்பட்டுள்ளதாம்.
தமிழில் இரண்டு மூன்று ஹீரோக்கள் 
நடிக்கும் படங்களின் வரவு மீண்டும் 
அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. 
இந்தப் படம் பொன்னியின் செல்வன் 
சரித்திரக் கதையின் தழுவலாக இருக்கும் 
என்று ஏற்கெனவே செய்தி வெளிவந்தன. 
எழுத்தாளர் ஜெயமோகன் 
திரைக்கதை வசனம் எழுதுவதாகக் கூறப்பட்டது. 
தனது படங்களின் தலைப்பு முதல் 
எதையும் வெளியில் சொல்லாமல் ரகசியம் 
காப்பது மணிரத்னம் பாணி. 
இந்தப் படத்திலும் தொடர்கிறது.



 

No comments:

Post a Comment