Welcome to our site.!!

Thursday, 10 February 2011

விஜய் யின் TOP 5 மொக்கை படங்கள்


நான் விஜய் படத்திற்கு முதல் நாளே போய் விட்டால் பெரும்பாலும் அது மொக்கை படமாவே போய் விடுகிறது.உதாரணம் அழகிய தமிழ் மகன் (படத்தின் தலைப்பே  கொடுமைய இருக்கு) நான் பார்ப்பதால் அது மொக்கை படமா ?அல்லது அவர் நடிப்பது எல்லாமே மொக்கை படமா என கேட்காதிர்கள் ஏன்னா என பதில் ?  தெரியலையேப்பா..( நாயகன் பாணி )

1. நாளைய தீர்ப்பு - அவரோட முதல்
படமே தமிழ்நாட்டுக்கு ஆபத்து என்று உணர்த்திய படம். அது அப்பவே ஊத்தி மூடி தீர்ப்பு  ஆகிடுச்சு.வசனமெல்லாம் கேக்குற அளவுக்கு காதுக்கு பொறுமை இல்லை. அப்பவே சின்ன விஜயகாந்த் மாதிரி பேசி மக்களை வாந்தி பேதி போக வெச்சாரு.

2. செந்தூரபாண்டி- விஜயகாந்தை கேடயமாக பயன்படுத்தி பெரிய விஜயகாந்துக்கு சின்னவிஜயகாந் இலவசம்னு வியாபாரம் பண்ணின படம் .இப்பவும் கூட அந்த படம் தங்களால தான்   ஓடினது எண்டு அப்பாவும் மகனும் நம்பிட்டு இருக்கிற படம்.

3. ரசிகன், விஸ்ணு - செம பிட்டு படங்கள் சங்கவியால் ஓடிய படங்கள் என்ன ஒரு தலுக்கு என்ன ஒரு மோளுக்கு.  அந்த ஸ்கிப்பிங் ஆட்டம் சான்சே இல்லை.

4.  ஆதி- பேதி என மக்களை பாத்ரூம்க்கு ஓட வைத்த படம்.ஹேர் ஸ்டைல், படத்தின் இறுதியில் அரைமணி நேரம்   சொல்லும் புத்திமதியால் எல்லாருக்கும் தலை முடி கொட்டி போச்சு.

5. காலமெல்லாம் காத்திருப்பேன்-  ஒரு கிழவியை ஜோடியாக போட்டு இரண்டு இம்சையை ஒரே நேரத்தில் கொடுத்த சுந்தர்ராஜன் மேல இப்பவும் எனக்கு கொலை வெறி உண்டு.

2 comments:

  1. உங்கள் கருத்துகளுக்கு நன்றி .விஜய்யின் விசிலடிச்சான் குஞ்சுகளின் ஒருவர் என்பது தெரியும் .

    ReplyDelete