Welcome to our site.!!

Saturday, 19 February 2011

பிளாக்கரில் இருந்து NavBar ஐ நீக்குவது எப்பிடி?

Blogger NaviGation Bar



Navbar  என்பது பிளாக்கரில்  உள்ள ஒரு வசதியாகும், இதை நீங்கள்  உங்களுடைய  பிளாக்கில் இருந்து நீக்க முடியும்.
இதற்க்கு நீங்கள் பின்வரும் வழிமுறையை பின்பற்ற வேண்டும்.
  • உங்களுடைய பிளாக்கர் டாஷ்போர்டில் இருந்து செட்டிங்க்ஸ் பகுதிக்கு செல்லவும்
  • பின்பு Layout -ஐ தேர்வுசெய்யவும்
  • அங்கிருந்து “Edit HTML”  என்பதை கிளிக்கவும்.
  • அங்கே தோன்றும் HTML  பகுதியில், CSS  வடிவமைப்புகுக்குக் கிழ் பின்வருவனவற்றை சேர்க்கவும்
  • #navbar-iframe { height:0px;
    visibility:hidden;
    display:none;}
  • பின்னர் “Save Template”  என்ற பட்டனை அழுத்தவும்
இப்போது உங்களுடைய பிளாக்கில் இருந்து Navbar  நீக்கப்பட்டிருக்கும்.

No comments:

Post a Comment