Welcome to our site.!!

Sunday, 13 February 2011

உலகக்கிண்ணம் ஒரு முன்னோட்டம்.

கிரிக்கெட் ரசிகர்களுக்கான கொண்டாட்டம் பிப் 19 முதல் ஆரம்பமாக உள்ளது.
இம்முறை உலகக்கிண்ணம் இந்திய,இலங்கை,பாகிஸ்தான்,பங்களாதேஷ்ஆகிய நாடுகளில் கூட்டாக நடை பெறுகின்றது.
உலகக்கிண்ணம் பற்றிய ஒரு சிறிய முன்னோட்டம்.

உலகக்கிண்ண ஒரு தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் வரிசையில்.

Sachin Tendulkar -1796 in 36 matches ,

Ricky Ponting -1537 in 39 matches ,

Brian Lara-1225 in 34 matches ,

Sanath Jayasuriya -1165 in 38 matches ,

Adam Gilchrist-1085 in 31 matches


இது வரை நடந்த உலகக்கிண்ண போட்டிகளில் ஒரு வீரரின் அதிக ஓட்டங்கள்.


Gary Kirsten-188* UAE at Rawalpindi in 1996

Sourav Ganguly-183 Sri Lanka at Taunton in 1999

Vivian Richards-181 Sri Lanka at Karachi in 1987 

Kapil Dev  -175* Zimbabwe at Tunbridge Wells in 1983

Craig Wishart-172* Namibia at Harare in 2003 


அதிக சதம் எடுத்த வீரர்கள்.

Sourav Ganguly   -    Four hundreds in 21 innings

Mark Waugh     -    Four hundreds in 22 innings

Sachin Tendulkar  -    Four hundreds in 35 innings

Ricky Ponting     -    Four hundreds in 36 innings

Rameez Raja     -    Three hundreds in 16 innings 


இதுவரை நடந்த உலகக்கோப்பையில் ஒரு வீரரின் அதிக சராசரி.

Lance Klusener    -    124.00 in 11 innings
 

Andrew Symonds  -    103.00 in 13 innings
 

Scott Styris       -    69.72 in 16 innings
 

Vivian Richards   -    63.31 in 21 innings
 

Rahul Dravid     -    61.42 in 21 innings 


அதிக அரைச்சதம் எடுத்த வீரர்கள்.

Sachin Tendulkar   -    17

Herschelle Gibbs    -    10

Ricky Ponting     -    10

Martin Crowe     -    9

Graham Gooch     -   9


ஒரு தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள்.

Sachin Tendulkar            -    673 in 2003

Mathew Hayden             -    659 in 2007

Mahela Jayawardene         -    548 in 2007

Ricky Ponting               -    539 in 2003

Sachin Tendulkar            -    523 in 1996 



அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள்.

Glenn McGrath             -    71 wickets in 39 matches
 

Wasim Akram              -    55 wickets in 38 matches
 

Muttaih Muralitharan         -    53 wickets in 31 matches
 

Chaminda Vaas             -    49 wickets in 31 matches
 

Javagal Srinath             -    44 wickets in 34 matches


 இதுவரை நடந்த போட்டிகளில் ஒரு போட்டியில் அதிக விக்கட்டுகள் வீழ்த்திய வீரர்கள்.

Glenn McGrath        -    7/15 v Namibia at Potchefstroom in 2003 WC
 

Andy Bichel           -    7/20 v England at Port Elizabeth in 2003 WC
 

Winston Davis         -    7/51 v Australia at Leeds in 1983 WC
 

Gary Gilmour          -    6/14 v England at Leeds in 1975 WC
 

Ashish Nehra          -    6/23 v England at Durban in 2003 WC


அணிகளின் நிலை..

Highest score : ( 2007) india vs bermuda 413/5

Lowest score : ( 2003 ) canada vs srilanka 36

Highest successful run chase : ( 1992 ) srilanka vs Zimbabwe 313/7

Highest winning margin (runs) : (2007 ) india vs bermuda 257

Lowest winning margin (runs) : ( 1987 ) Australia vs india 1

Highest win % : Australia 74.63%

Most wins : Australia 51

Most losses : 33





இதுவரை நடந்த ஒன்பது உலகக்கிண்ண போட்டிகளில் கோப்பையை வென்ற நாடுகள்.

1975  West Indies
 
1979  West Indies

1983  India

1987Australia

1992 Pakistan

1996Sri Lanka

1999  Australia

2003 Australia

2007 Australia
2011 ............ந் கோப்பை யாருக்கு........?



No comments:

Post a Comment