Welcome to our site.!!

Thursday, 24 February 2011

எழுத்துப்பலகையினை நாட்குறிப்பாக பயன்படுத்த இலகுவான வழி.




கணனியில் எழுத்துபலகையை( Notepad) நாட்குறிப்பாக பயன்படுத்தவிரும்புபவர்கள் அன்றைய நாளின் நாட்குறிப்பின் நேரம்,திகதிகள் தானாகவே நாட்குறிப்பில் வரும்படியாக செய்வதற்கான இலகுவான வழிமுறை . 

முதலில் எழுத்துபலகையினை ( Notepad) திறந்துகொள்ளுங்கள்.
(Open notepad: Start>>>Programs>>>Accessories>>>Notepad)

பின்னர் எழுத்துபலகையில் .LOG என தட்டச்சு செய்துகொள்ளுங்கள்.
(Type on the Notepad as  .LOG)

அவ்வாறு தட்டச்சு செய்ததினை Diary.txt என சேமித்துக்கொள்ளுங்கள்.
(Save as Diary.txt)

இப்போது சேமித்த தொகுப்பினை திறந்துகொள்ளுங்கள். இனி எழுதத்தொடங்குங்கள்.
தானாகவே நேரம்,திகதி அதில் காணப்படும்.




No comments:

Post a Comment