Welcome to our site.!!

Monday, 28 February 2011

விஜய் ரசிகர்களுக்கு மட்டும் இலவசம் இலவசம்...

இளைய தலைவலியின் தொண்டர்களுக்கு அறிவுரை உங்கள்  தலைவர்  உங்கள் 
பேட்டைக்கு  வரும் போது சுவரொட்டி தட்டி வைப்பதுக்கு இலவசமாக வாசகங்கள் வழங்கப்படும்.

❀ சொல்லி "கில்லி" யில் ஐல்லியடித்த பல்லியே வருக.

❀ "அழுகிய தலைவலி மகனே"  வருக.

❀ குப்புறப் பறந்த   "குருவி" யே வருக. 

❀ பல்லுதெரித்த "வில்(லு) லே வருக.

❀ கரையில் நின்று  மீன் பிடித்த "சுறாவே "வருக.   

❀ கோமகன் சந்திரசேகர் பெற்றெடுத்த "போக்கிரி" யே  வருக.

❀ டக்கடிக்கும் டகல்பாஜி "சச்சி( ன்)னே வருக.

❀ வெத்து வெட்டு "வேட்டைகார(ன்)னே  வருக.

❀ ஐம்பது   படம் நடித்தாலும்  நடிக்காத இளைய தலைவலியே வருக.

❀ சைலன்ஸ்  புகழ் சாக்ரட்டீசே வருக. 

❀ குத்துப் பட்டு தலைவா வருக.

❀ தென்னகத்தின் ஒபாமா வருக.

❀ தெலுங்கு ரீமேக் தென்னக சிரஞ்சீவி வருக.

❀ வாயை திறக்காமலே வசனம் பேசும் வலிப்பு வாயனே  வருக.

❀ தமிழகத்தின் அடுத்த அறுநூறாவது சூப்பர் ஸ்டாரே வருக.

❀ கோஸ்டி பூசலில் ஆடும் குணமானே வருக.

❀ தென்னகத்தின் நேருவே வருக.

❀ பஞ்சு வசனம் பேசிக் கொல்லும் தென்னகத்தின் சின்ன (எமன் )விஜயகாந்தே வருக.

❀ அடுத்த இந்தியாவின் பிரதமரே வருக.

குறிப்பு- என் இனிய விஜய் ரசிக உடன் பிறப்புக்களே, விஜய்யின்  படம் வரும் போது விஜய்  பேசும் பஞ்சு(மொக்கை)டயலாக்குகளை படம் பார்க்க வந்த சிறுவர்கள்,முதியவர்கள்,கட்டிளம்காளைகள்,கன்னிபெண்கள், இருதய வருத்தம் உள்ளவர்கள்  கேக்க கூடாது. என்று நல்ல எண்ணத்துடன்
வாயினால் விசில் அடித்து,அடித்து  சத்தம் எழுப்பும் விசில் அடிச்சான் குஞ்சுகளே எங்கள் பதிவை வாசித்துவிட்டு உங்கள் கருத்துகரையும்,
மறக்காமல் பிடித்து இருந்தால் ஓட்டு போடவும் நன்றி .    

No comments:

Post a Comment