Welcome to our site.!!

Saturday, 26 February 2011

கடைதெரு நாயகி யார் கட்டுப்பாட்டில் ?


 
டைத்தெரு படம் நல்ல பெயரை வாங்கித்தந்த பிறகு 5 மவுஸ் நடிகைக்கு கோடம்பாக்கத்தில் மவுசு அதிகமாகிவிட்டது. 


இது போதாதென்று கூடுதல் பாதுகாப்பும் நடிகைக்கு போடப்பட்டுள்ளதாம்.
அரசியல் தளபதிக்கு ஆசை நாயகியாக உள்ளாராம் நடிகை. 

எனவே நடிகை எங்கெல்லாம் செல்கிறாரோ, அங்கெல்லாம் செக்யூரிட்டிகளும் மப்டியில் பின்தொடர்கின்றனராம்.

நடிகைக்காக 5 கோடியில் பங்களா பரிசளித்திருக்கிறாராம் 

அந்த அரசியல் வி.ஐ.பி. ஆனால் அந்த வீடே தனக்கு தங்க சிறையாகிவிட்டது என்று தாய்க்குலத்தின் மடியில் முகம் புதைத்து அழுகிறாராம் நடிகை. 

நடிகை தினமும் எங்கே போகிறார் என்ற ரிப்போர்ட் அரசியல் தளபதிக்கு போகிறதாம். இதனால் கூண்டில் அடைபட்ட கிளியாய் தவிக்கிறாராம் நடிகை. 

2 comments:

  1. என்ன சார் சொல்றீங்க?அப்ப குஷ்பூ?

    ReplyDelete
  2. ஹ ஹ ஹ குஸ்புவை நம்ம கார்த்திக்கில இருந்து விஜயகாந்த்,பிரபு வரைக்கும் வேற பல அரசியல் தொழிலதிபர்கள் எண்டு பெரிய லிஸ்ட் இருக்கு உங்கள் கருத்துக்கு நன்றி

    ReplyDelete