Welcome to our site.!!

Thursday, 24 February 2011

கோமுண்டி தலையனும் தவளை வாயனும்.

# இந்த பதிவை எழுதும் போது கூட இந்த கருணா நிதி பெரிய காமெடி ஒன்று பண்ணினான் பாருங்க..!
இந்தியாவின் தலை எழுத்தை மாத்தக்கூடிய சக்தி தி மு க கட்சிக்கு உண்டாமுங்கோ....:)
தவளை வாயன்  உன்ன விட பெரிய நடிகன்டா.அவரு உண்ணா விரதம் நடத்துவாராம்.2 மணி நேரத்தில இங்க  போர் நிறுத்தம் பண்ணுவாங்களாம்.
இதெல்லாம் நடக்கிற காரியமாடா கோமுண்டி தலையா.?அது எப்பிடிடா தமிழகத்தில தேர்தல் வந்த மட்டும் இலங்கை ராணுவம் மீனவர்களை கைது செய்யுமாம்.

இவங்க பேச்சுவார்த்தை நடத்த போவங்களாம்.உடன இலங்கை ராணுவம் கோட்ஸ்ல கொண்டு போய் பின் விடுதலை செய்தது.டேய் இந்த டக்கால்த்தி வேலை எல்லாம் இங்க  வேண்டாம்.
டேய் தவளை வாயா உன்னோட தொண்டர்கள் ஏன் சென்னைல ஆர்ப்பாட்டம் நடத்தும் போது நீ மட்டும் ஏன்டா போகேல்ல.)இவரை யாரோ  தொல்காப்பியர் திருவள்ளுவர் என்று சொன்னதாம்.அது இந்த தவளை வாயனுக்கு பிடிகேல்லையாமுங்கோ..! தன்னை அண்ணா சீடர் பெரியார் சீடர் என்று சொல்ல சொன்னானாம்.
( திரைத்துறை இப்போ எல்லாம் பாராட்டு விழா  எடுக்கிறது இல்லையோ அதுதான் உனக்கு நீயே விளம்பரமா.? )
இந்த பொழப்புக்கு ஏன்டா மஞ்சள் துண்டோட அலையணும் ?

# அடுத்து திருமா பார்வதி அம்மா இறுதிசடங்கில் கலந்து கொள்ள வந்த திருமாவளவன் திருப்பி அனுப்பபட்டாரம்
இங்க என்னத்த புடுங்க வந்தனீங்கள் திருமாவளவன்...? திருமாவளவன் : உனக்குத்தான் கட்சி,போஸ்டர் எல்லாம் அங்கங்க வச்சுட்டு ஓட்டு பொறுக்கி தி மு க தலைவர் கருணாநிதிக்கு ( இவன் தமிழ் இன தலைவன்..இத நாங்கள் நம்பணும்...போங்கடா சும்மா லுச்சா தனமா பேசிட்டு ) வக்காலத்து வாங்கிறா பிறகு அங்கயே மூடிட்டு கிடக்க வேண்டியதுதானே.
உன்னோட போட்டோ பக்கத்தில பிரபாகரன்  போடவா வச்சுட்டு ஒரே எண்ணம் இரு தலைவர்களா.?

( நீயே சொல்லு உனக்கே இது காமெடியா இல்ல ).சென்னைல ஆர்ப்பாட்டம் நடத்தினா ஈழத்தமிழன் நாங்க நம்பிடமாட்டம் ( காத்து வரட்டும் நீ கொஞ்சம் விலத்து மாமு ) டேய்  திருமாவளவன்( கோமுண்டி தலையா ) கருணாநிதி( தவளைவாயன் )  சொன்னான உன்ன இப்பிடி ஒரு தேர்தலுக்காக மேடை நாடகம் போடா சொல்லி.
எல்லாம் முடிந்த பிறகு குடிக்க தண்ணி இல்லாம சாப்பிட சாப்பாடு இல்லாம இருக்கிற தமிழ் சாதிக்கு என்ன சொல்ல போறான்கள்  உங்கட தலைவர்.
தமிழக மீனவன் சாகிறாங்க அதுக்கு ஆர்பாட்டம் நடத்த சொல்லி உங்கட தொண்டர்களிட்ட சொல்லிடு நீ மட்டும் அந்த நேரத்தில அங்க இல்லை ( மீனா missedcall அடிசுடான்களோ? ) 

* உண்ணா விரதம் என்று நீங்கள் நடத்திய நாடகத்திற்கு பாத்திரமாகி விடைகிடைகாமல்,வேறு வழியில்லாமல் தன்னையே எரித்து, என் பிணத்தின் மீது ஏறிநின்று போராட்டத்தை கூர்மை படுத்துங்கள் என்று நம்பினானே…எம் தோழன், நீங்கள் சொன்ன கரும்புலி முத்துகுமார். ..ஏன்., முத்துக்குமார் எழுதிய மரணசாசனத்தை மேடையில் வாசிக்கவில்லை..???
வாசித்தால், உங்களை போன்ற சுயநலமிகளின் உண்மையான முகம் தெரிந்துவிடும் அல்லவா.?
    முகம்மூடிகள் மேலும் கிழிக்கப்படும்...

No comments:

Post a Comment